பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழி பெயர்பாளன் குறிப்பு ஒவ்வொரு கட்டுரையிலும் சிற்சில சொற்களின் மேல் 1, 2 என்று இலக்கமிடப்பட்டுள்ளது. நூலின் இறுதியில் அந்த அந்தக் கட்டுரைத் தலைப்பில் இந்த இலக்கங்கட்குரிய அடிக் குறிப்பும், பிற குறிப்புக்களும் தரப் பெற்றுள்ளன.