பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 அனைத்துலக மனிதன நோக்கி இத்தகைய உணவு முறை நிச்சயமாக யாருடையி சீரணத்தை யும் ஒழித்துவிடும். சத்தும், பொழுதுபோக்கும் இ ன்மையால் வங்காளிப் பையன் அவனுடைய உடம்பும் மனமும் நன்கு ஊட்டம் பெருமலே வளர்கிருன். மிக உயர்ந்த பல்கலைக் கழகப் பட்டங் களேப் பெற்று, பல நூல்களே எழுதிற்ைகட- ஓர் இனத்தார் என்ற முறையில் கம்முடைய மனம் கல்ல வளர்ச்சியுடனே, சுறு சுலுப் புடனே காணப்படுவதில்லை. எந்த ஒன்றையும் கன்கு பற்றிக் கொள்ளவோ, வலிமையுடன் நிற்கச் செய்யவோ, தொடக்கத்தி லிருந்து முடிவுவரை ஒன்றைச் செய்து முடிக்கவோ நம்மாள் ஆகாது. நல்ல வயது வந்த இளைஞர்களைப்போலப் பேசவோ நினைக்கவோ, செயற்படவோ நம்மால் முடிவதில்லை. எனவே நம்முடைய மன வறுமையை ஈடுசெய்யும் முறையில் மிகுத்துக் கூறல், வீம்பு பேசுதல், ஆடம்பரஞ் செய்தல் ஆகியவற்றை மேற் கொள்ளுகிருேம். குழந்தைப் பருவத்திலிருந்தே நம் குழந்தைகள் பெறு மகிழ்ச்சியற்ற கல்வியின் முக்கியப் பயனுகும் இது. இக் கல்வி யின்படி சில பாடப்புத்தகங்களே மனப்பாடஞ் செய்து, சில விஷயர் களைக்கூட முழுவதுங் கற்காமல், அவற்றில் ஓரளவு அறிவுமட்டு.ே பெறுகிருர்கள். மனிதர்கள் பசியைத் தணிக்க உணவுதான் தேவையே தவிரக் காற் றன்று; ஆனால், அந்த உணவை கன்கு சீரணிக்கக் காற்றும் தேவைப்படுகிறது. ஒரு பாடப் புத்தகத்தை சீரணிக்கப் பொழுதுபோக்குப் புத்தகங்கள் பல தேவைப்படுகின் றன. இன்பத்தின் பொருட்டாக ஒரு பையன் ஒரு நூலைப் படிக்கு பொழுது அவனையும் அறியாமல் படிக்கும் பழக்கம் அதிகமாகிற்து பலவற்றைக் கற்று, மனத்தில் கிறுத்திக் கொள்ளும் சக்தியும் இய: பான எளிய முறையில் வந்துவிடுகிறது. - மொழிதான் நம்முடைய முதல் தொல்லே. இலக்கணத்தாலும் சொல்லாக்கத்தாலும் நம்முடைய தாய்மொழிக்கும் ஆங்கிலத்தி கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு காரணமாக, ஆங்கிலம் பொறுத்தவரை பிறநாட்டு மொழியாகவே உள்ளது. இதையடுத் நூலில் சொல்லப்பட்ட பொருளப் புள்துகொள்ளும் தொல்க் எனவே, ஒரு ஆங்கில நூல் கமக்கு இரண்டு வகையிலும் வெளிகா டுப் பொருளாகி விடுகிறது. அதில் கூறப்பெற்ற வாழ்க்கையோ நமக்கு ஒரு சிறிதும் தொடர்பின்மையின், அதனைப் புரிந்துகொ ளாமலே உருப்போட்டு விடுகிருேம். இது உணவை மெல்லாம விழுங்குவதேபோல ஆகிறது. ஒரு குழந்தையின் ஆங்கிலப் பாட