பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் மாறுபாடுகள் 43 ஒரு மனிதனுடைய ஆயுளில் ஓர் ஆண்டு, ஒரு சங்கிலியில் ஒரு கணுவைப் போன்றதாகும். குழந்தைப் பருவம் படிப்படியாகச் சென்று இளமைப்பருவத்தில் முடிகிறது என்பதைக் கூறத் தேவை இல்லை. நன்கு வளர்ச்சியடைந்து செயல்படும் உலகில் நுழை கின்ற ஒரு மனிதனுக்குச் சில மனக் குணங்கள் இன்றியமையாமல் வேண்டப்படுகின்றன. ஆணுல், இந்தக் குணங்கள் உடனே கிடைப் பதில்லை ; அவற்றை வளர்க்க வேண்டும். கம்முடைய கையும் காலும் அந்த அந்த நேரத் தேவைக்குத் தகுந்தபடி வளர்வதைப் போல மனக் குணங்களும் வளர்ச்சியடைகின்றன. தேவைப்படும் பொழுது கடையில் சென்று வாங்கக்ககூடிய முன்னரே தைக்கப் பட்ட உடுப்புக்களைப் போல இவை அகப்படுவதில்லை. வாழ்க்கையின் கடமைகளே கிறைவேற்றுவதற்கு, கினேவுச் சக்தியும் கற்பனைச் சக்தியும் மிகவும் தேவைப்படுகின்றன. உண்மையான மனிதர்களாக நாம் வாழ வேண்டுமாயின் இந்த இரண்டு சக்திகளும் இல்லாமல் வாழ முடியாது. குழந்தைப் பருவத் தில் இவற்றை வளர்த்தால் ஒழிய, நாம் வளர்ந்துவிட்ட பிறகு இவற்றைப் பெற முடியாது. - நம்முடைய தற்காலக் கல்வி முறை இவற்றை வளர்த்துக் கொள்ள இடங்தருவதில்லை. வேற்று மொழியைப் போதிப்பதற்குத் தகுதி பெருத ஆசிரியர்களால் கற்பிக்கப் பெறும் ஒரு வேற்று மொழியைக் கற்றுக் கொள்வதில், குழந்தைப் பருவத்தின் பல ஆண்டுகளைக் கழிக்கின்ருேம். ஆங்கில மொழியைக் கற்றுக் கொள்வதே கடினம் ; ஆங்கில மக்களின் எண்ணம், உணர்ச்சி ஆகியவற்றை நாம் நன்கு புரிந்து கொள்வது அதைவிடக் கடினம். மேலும், இவற்றைச் செய்ய மிக நீண்ட காலத்தைச் செலவழிக் கின்ருேம்; அவ்வளவு காலமும் வெளியே போக்கிடம் இன்மையால் நம்முடைய கினேவாற்றல் தொழிற்படாமல் அப்படியே கின்று விடு சிந்திக்காமல் கற்பதென்பது, எதனேயும் கட்டாமல், نـاساته MS SSAS SSAS SSAS SSAS SSAS MA SAS S S AAAAAS لنیٹی نین: ‘‘’’‘۔ ’۔ ۔ : ۰ - ۰ تا نریایی، ع. உயர்ந்து கிற்கும் அளவுக்குச் சுண்ணும்பு, மணல், செங்கல், உத்தரக் கட்டை, குறுக்குச் சட்டம் ஆகியவற்றைச் சேர்த்துக் குவித்த பிறகு, பல்கலைக் கழகத்திலிருந்து மூன்ருவது மாடியின் கூரையைப் போடும்படியாகத் திடிரென்று ஓர் ஆனே பிறக்கிறது. --ణ நம்முடைய குவியலின் மேலே ஏறிச் சென்று இரண்டாண்டு கிரப்புவது போலாகும். மலைபோன்று