பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வியின் மா றுபாடுகள் - 49 இந்த விஷயத்தை எந்தக் கோணத்திலிருந்து ஆராய்ந்தாலும், நம்முடைய வாழ்க்கை, நம்முடைய எண்ணங்கள், நம்முடைய மொழி என்பவற்றினிடையே ஓர் ஒன்றல் தன்மை இல்லை. ப் படையான இந்த ன்ேறல் । ನಿಷೆ' முடைய கால்களே ஊன்றி கிற்க முடியாமலும், நாம் விரும்பியதைப் பெற முடியாமலும், நம்முடைய முயற்சிகளில் வெற்றி பெற முடியாமலும் அவதிப்படுகிருேம். குளிர் கால உடையைக் குளிர் காலத்திலும், கோடைக் கால உடையைக் கோடைக் காலத்திலும் வாங்க விரும்பிய ஓர் ஏழையின் கதையை ஒரு காலத்தில் படித் தேன். அவ்வாறு விரும்பிய அந்த ஏழை, பிச்சை எடுத்த காசை எல்லாம் சேமித்து வைத்தான். கோடைக்காலம் முடிகின்ற வரை கோடைக்கால உடை வாங்குவதற்குத் தேவையான பணத்தை அவன் சேமிக்க முடியவில்லை. ஒவ்வோர் ஆண்டும் இதே நிலை நீடித்து வந்தது. இறுதியாகக் கடவுளே அவன்மேல் இரக்கப்பட்டு அவனுக்கு ஒரே ஒரு வரம் தருவதாகக் கூறினர். அதற்கு அந்த மனிதன் கீழ்வருமாறு கூறினன். ஆண்டவனே குளிர்கால உடையைக் கோடைக் காலத்திலும், கோடைக் கால உடையைக் குளிர் காலத்திலும் வாங்கும்படியாக உள்ள என் அதிர்ஷ்டத்தி லுள்ள மாறுபாடுகள் ஒழிவதாக '. - காமும் ஆண்டவனே நோக்கிக் கல்வியிலுள்ள மாறுபாடுகள் நீங்கி, குளிர் காலத்தில் அதற்கேற்ற உடையும், கோடைக் காலத் தில் அதற்கேற்ற உடையும் கிடைக்குமாறு செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோவாக. நமக்குத் தேன்வையான எல்லாப் பொருள்களையும் ஆண்டவன் நம் எதிரே வைத்திருக் கின்றன். ஆனல், எந்த நேரத்தில் நமக்கு எது தேவை என்று தெரிந்து எடுத்துக்கொள்ள முடியாமல் நாம் அவதிப்படுகின்ருேம். ஆகையால்தான் கதையில் வரும் பிச்சைக்காரனேப் போலவே வாழ்கிருேம். எனவே, கமக்குப் பசிக்கும் பொழுது உணவு தரும் படியும் கடவுளைப் பிரார்த்திப்போமாக. கம்முடைய மொழியை நம் எண்ணங்களுடனும், நம்முடைய கல்வியை வாழ்க்கையுடனும் இறைவனே ப் شاہ وانائiارن نتِ اُن دس نو

  • ...

–1892.