பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயமும் அரசாங்கமும் 51 இழந்து கோட்டானும், வெளவாலும் குடி இருக்கும் இடமாகி விடு கின்றது. ஆற்றின் ஓட்டத்தைவிட முக்கியத்துவத்தில் குறைந்ததன்று மனித மனத்தின் ஒட்டம், வங்காளத்தில் நிழல் தரும் கிராமங் களின் மகிழ்ச்சிக்கும் கல் வளர்ச்சிக்கும் அங்குக் காணப்பட்ட மன ஒட்டமே காரணமாக இருந்து வந்தது. ஆணுல், இப்பொழுது, வங்காளத்தின் மனம் திசைமாறி விட்டுள்ளது. அதனுல்தான், விங்காளத்தின் கோயில்களைப் பழுது பார்ப்பவர்க்ள் இன்மையால் அக் கோயில்கள் பழுதடைந்து வீழ்கின்றன. துர்வாரித் தூய்மை செய்பவர் இன்மையால், அதன் குளங்கள் சுகாதார மற்றவை யாய்க் காணப்படுகின்றன. செல்வர்களின் மாளிகைகளும், விழாக்கோலம் பூணுமல் பாலைவனமாகக் காட்சியளிக்கின்றன. இப் பொழுது அரசாங்கம்தான் சுகாதாரத்தையும் குடி தண்ணிரையும் வழங்கவேண்டும். கல்வியாகிய வெகுமதியைப் பெறக் கூட அதிகாரிகளின் வாயில்களிற் சென்று பயபக்தியுடன் மண்டி இட வேண்டும். ஒரு காலத்தில் தன் பூக்களைத் தானே பூக்கச் செய்த மரம், இன்று வெறுமையான தன் கிளைகளை உயரத் தூக்கி ஆண்ட வனிடம் உதவி நாடுகின்றது. அந்தப் பிரார்த்தனக்கு ஆண்டவன். செவி சாய்த்தாற்கடட, செயற்கையாக உண்டாகும் அந்த மலர் களால் என்ன பயன் ஏற்படும்? ஆங்கிலேயர் கொள்கைப்படி துரைத்தனம் என்று கடறப் படுவதை, நம்முடைய நாட்டில் சர்க்கார் அல்லது அரசாங்கம் என்று கூறுகிருேம். இந்த அரசாங்கம் பழங்கால் இந்தியாவில் அரச அதிகாரம் என்ற வடிவில் கிலேத்திருந்தது. என்ருலும், இன்றைய ஆங்கில துரைத்தனத்திற்கும் கம்முடைய பழங்கால அரச அதிகாரத்திற்கும் ஒரு வேற்றுமை உண்டு. சமுதாயத்தின் கலப்பணிகளை எல்லாம் அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது இங்கிலாந்து; இந்தியா இதனை மிகக் குறுகிய அளவில்தான் செய்தது. - மக்களுக்கு இலவசமாகச் சமயக் கல்வியையும், உலகியற் கல்வியையும் அளித்தவர்களே அரசன் காப்பாற்றிப் பரிசு வழங்கா மல் இல்ல அந்த நாளில் ஆல்ை, ஓர் அளவுக்குத்தான் அரசனு டைய உதவி கிடைத்து வந்தது. இது பற்றிய உண்மையான பொறுப்பு குடும்பத்தாரிடமே இருந்துவந்தது. அரசன் தான் வழங் 时 கும் மானியத்தை கிறுத்திக் கொண்டாலும், அல்லது திடீரென்று