பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயமும் அரசாங்கமும் - 6 I பள்ளிக்கட்டங்கள், நம்முடைய அன்ருடக் காய்கறிக்' لاتوی فre கடைகள், ஆகியவற்றை ஆக்கிரமித்துக்கொண்டு, நுண்மையாக வும், பருமையாகவும் தெரியும் முறையில் அவற்றின் ஆட்சியை நடத்துகின்றன. சமுதாயம் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டுமாயின், ஒற்றுமையின் மூலமே அது முடிவதாகும். இதற் குச் சிறந்த வழி, மிக வலிமையான ஆளுமையுடைய ஒருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அவரைச் சுற்றி நாம் பணிபுரிய நிற்க வேண்டும். அத் தலைவருடைய ஆட்சிக்குக் கீழ்ப்படிவதால் நம் சுய மரியாதையை இழக்கமாட்டோம். ஏனென்ருல், அவர் விடுதலையின் அறிகுறியாகவே இருப்பார். சமுதாயத்தின் அத்தகைய தலைவர் சிலநேரங்களில் நல்லவரா கவும், சில நேரங்களில் தீயவராகவும் இருக்கக் கூடும். ஆனல், சமுதாயம் விழிப்புடனும் உயிர்த்துடிப்புடனும் இருப்பின் எந்தத் தலைவரும் கிலேயான தீமையைச் செய்துவிட முடியாது. அதன் எதிராக, அந்தத் தலைவரின் நிறுவனம் சமுதாயத்தை விழிப்புடன் வைப்பதற்குச் சிறந்த வழியாகும். தன் ஒற்றமையின் அறிகுறி பாக ஒரு குறிப்பிட்ட மனிதர் இருக்கிருர் என்பதைச் சமுதாயம் உணர்ந்துவிட்டால், அந்தச் சமுதாயத்தை வெல்லவே முடியாது. சமுதாயத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் காட்டுக்காக என்று ஒரு சிறு தொகையை விரும்பி ஒதுக்குவதை அன்ருடப் பழக்கமாகச் செய்துகொள்ளவேண்டும். இதை யல்லாமல் திருமணம் போன்ற விழாக் காலங்களில், இந்தத் தேசீய சமுதாயத்திற்குச் சந்தா என்ற முறையில், ஒரு தொகையைச் செலுத்தலாம். செம்மையான முறையில் இத்தகைய வசூல்கள் செய்யப்படுமாயின் நிதித் தேவை ஏற்படாது. விரும்பித் தரப்பட்ட சகாய நிதியால்தான் இந்தியாவில் செல்வம் கிரம்பிய மடங்களும் கோயில்களும் நிறுவப்பட்டன. அதேபோலச் சமுதாயத்தையும கிலேக்கச் செய்ய முடியாதா ? அதிலும், தாம் செய்யும் காரியங்களினுடைய பயனப் பெறுப வர்கள் பாராட்டும் கன் றிபுலாவும் கிடைக்கும்பொழுது ಟಿ.ತ್ರಿ! இயலாமலா போய்விடும் ? * இதுவரை வங்காளத்தைப்பற்றி மட்டுமே என் கவனத்தில் கொண்டிருந்தேன். வங்காளத்திலுள்ள நாம் ஒரு சமாஜத் தலே வரைத் தேர்ந் தெடுத்து நம்முடைய சமுதாய உரிமையை கிலேப் பெற்றதாகவும் ஒளியுடையதாகவும் செய்யக்கூடுமாயின், பின்னர்