பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமு தாயமும் அரசாங்கமும் 65 பிற்காலத்தில் முஸ்லீம்களின் படையெடுப்பை இந்தியா காண நேர்ந்தது. புறத்தே இருந்து வந்த, போரிடும் இயல்புடைய - பொருள்களோடு ஒரு வகையான சமாதான முறை உடனடியாகத் தொடங்கப் பெற்றது. முஸ்லீமுக்கும், ஹிந்துவுக்கும் இடையே உள்ள பொது இயல்பை வளர்த்து வளர்த்து நாளா வட்டத்தில் இவர்கள் இருவரையும் பிரிக்கும் கோடு மெள்ள மெள்ளச் சென்று மறையும் $25ు ஏற்பட்டது. கபீர், குரு நானக் ஆகியவர்களின் பக்தர்கள், அடுத்த கிலேயிலுள்ள வைணவ பக்தர்கள் ஆகியோர் இதற்கு உதாரணமாவர். - சாதாரண மக்களிடையே உள்ள சடங்குகளிலும், பழக்க வழக்கங்களிலும் காணப்படும் ஆயிரக் கணக்கான உடைசல்களே யும், மறுகட்டல்களையும் நம்மிடையே உள்ள கற்றறிந்தவர்கள் கணக்கெடுக்கவில்லை. அவ்வாறு கணக்கெடுத்திருப்பார்களே யாயின், இன்றுங்கடிட இரகஸ்யமான முறையில் சரிக்கட்டல் களும், விட்டுக் கொடுத்தல்களும் நடைபெருமற் போகவில்லை என்பதை அவர்கள் அறிய முடியும். இறுதியாக, சமீப காலத்தில், வலிமை மிகுந்த மற்ருெரு சமயம் இந்தியாவுக்குள் நுழைந்தது. அதற்கென நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், மரபுகள், கல்வி முறைகள் ஆகியவை இருந்தன. ஆகவே, உலகில் உள்ள நான்கு சமுதாயங்கள் நான்கு பெருஞ் சமயங்களாகிய ஹிந்து, புத்தம், முஸ்லீம், கிறிஸ்துவம் ஆகிய வற்றுடன் இங்கு நிலைத்துள்ளன. மிகப் பெரிய முறையில் சமுதாயக் கூட்டமைப்பைச் செய்து பரிசோதிப்பதற்கு இந்திய மண்ணில் ஆண்டவனே ஒரு பெரிய சோதனைச்சாலே நிறுவியது போல் காணப்படுகிறது. புத்த சமய காலத்தில் காணப்பட்ட குழப்பங்களும், தலைகீழ் மாற்றங்களும், பிற்கால ஹிந்து சமயத்தில் ஒருவகை அச்சத்தை விட்டுச் சென்றுள்ளன. புதுமை, மாற்றம் ஆகிய இரண்டையும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கும் இயல்பும் கிலக்கத் தொடங்கி விட்டது. எப்பொழுதுமே நிலைபெற்றுள்ள அச்சத்துடன் வாழ் - கின்ற சமுதாயம், எந்த வகையான முன்னேற்றத்தையும் d#5 sf6 jijf முடியாது. அன்றியும், புறத்தே இருந்து வருகின்ற ஆக்கிரமிப்பை எதிர்த்து கிற்கவும் சக்தியற்றுப் போகிறது. தற்காப்பிலேயே தன் சக்தி முழுவதையும் செலவழிக்கும் சமுதாயம் எளிதில் இயங்கும் வன்மையைப் பெற முடியாது. நிலைபெறுதற்குரிய சக்தி யுடன் இயக்கத்திற்குரிய சில இயல்புகளையும் பெற்றிருந்தாலொழிய -