பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமுதாயமும் அர்சாங்க்.மும் 67 அதன் அழிவு உயிருக்குத் தீமை உண்டாக்காது. பிராம்மணத்துவ அதிகாரத்தில், கல்வியில், தர்மத்தில், துறவில்தான் காட்டின் உண்மை உயிர் கொலு வீற்றிருந்தது. துறவு மனப்பான்மை இருந்த இடத்தில் 'வெறும் சடங்குகள் புகுந்து கிரம்பி விட்டன. தனது தவத்தால் சமுதாயத்தைவளப்படுத்துங் கடமையை மறந்து பிராமணன் சமுதாயத்தின் வாயிலில் கின்று கொண்டு காவற்காரன் கடமையை மேற்கொண்டு விட்டான். இந்த இரண்டு கிலேயும் ஏற் பட்டவுடன் உலகிற்கு நாம் தரவேண்டியவற்றைத் தர முடியவில்லை. இதுவரை நம்மிடம் இருந்தவற்றைக் கூடப் பயனற்று வடிவம் மாறும்படி செய்து விட்டோம். ஒவ்வொரு தேசமும் மானிடத்தின் ஒரு பகுதி என்பதையும் ஒவ்வொருவரும் கீழ் வரும் விவிைற்கு விடையளிக்க வேண்டும் என் பதையும் காம் அறிய வேண்டும். மனிதனுக்குக் கொடுப்பதற் கென்று நீ என்ன வைத்திருக்கிருய்? அவனுடைய வாழ்வில் மகிழ்ச்சி பெருக நீ என்ன புதிய வழிகளைக் கண்டு பிடித்தாய் ?” இப் புதுவழி காண்பதற்குரிய அடிப்படை வன்மையை இழந்துவிட்ட எந்தச் சமுதாயமும் பிறருக்குப் பாரமாய், அனைத்துலக மனிதனின் உடம்பில் பக்க வாதத்தால் பீடிக்கப்பட்ட ஒர் உறுப்பாக அமைந்து விடுகிறது. பயனில்லாமல் உயிருடன் இருப்பது புகழுக்குரிய செயலன்று. புதிய சாம்ராஜ்யங்களைச் சேர்ப்பதற்கும், வாணிகத்தைப் பெருக்கி அதன் பயனப் பெறுவதற்கும் இந்தியா என்றும் ஆசைப்பட்டதில்லை. சீன, ஜப்பான், திபெத் ஆகிய நாடுகள் ஐரோப்பாவைக் கண்டவுடன் தங்கள் கதவுகளையும், சன்னல்களே யும் அடைத்துக் கொண்டாற்கட்ட இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆத்ம வழிகாட்டியாகத் தம்மிடம் வருமாறு அழைக்கின்றன. இந்தியா பிற காடுகளைக் கொள்ளையடிப்பதற்கோ, சூரையாடு வற்கோ தனது படைகளே அனுப்பியதில்லே - ஆனல் கல்லெண்ணம், அமைதி என்பவற்றைப் பரப்பும் குழுவினர்களே அனுப்பியதுண்டு. இந்தியா பெற்ற புகழெல்லாம் அவள் மேற்கொண்ட தவவலிமை யாற் பெற்றதே. தவத்தாற் பெற்ற புகழ் அரசத் தலைமையாற் பெற்ற புகழைவிட மேம்பட்டதாகும். அந்தப் புகழ் நீங்கியவுடன், நமக்குரிய அற்பப் பொருள் களுடன் மூலையில் அமர்த்து விட்டோம். அங்கிலயில் பிரிட்டிஷார் வருவது தவிர வேறு வழி @ు. அச்சமிகுந்து, பல்லிளித்துக்