பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விப் பிரச்னை 73 அல்லது கல்லூரிகளில் எத்தகைய பாடப்புத்தகங்கள் அமைக்கப் படுகின்றன, என்ன விதிமுறைகளே அவர்கள் கையாளு கிருர்கள் என்பவைபற்றி ஆராய்வதும், சிந்திப்பதும் காலத்தை வீணடிப்பதாகும். - ാ பொறுத்தவரையில், ஒரு கழகத்தையோ அல்லது. ക്രഗ്രങ്ങഖലേ? கிர்மாணித்துவிட்டால், எதனையும் செய்து முடித்துவிட லாம் என்ற எண்ணம் நம்முடைய உடம்பில் ஊறிப்போயிருக்கிறது. தங்களுக்குச் சுவர்க்கத்தில் இடம் தேடுவதற்காக இங்குள்ள ஒரு லாமாவுக்குப் பணம் கொடுத்துப் பிரார்த்தனைச் சக்கரத்தைச் சுற்றச் செய்யும் திபெத்தியர்களைப் போலவே இந்த விஷயத்தைப் பொறுத்தமட்டில் இருக்கிருேம். பல நாளேக்கு முன்னர் விஞ்ஞானக் கழகம் ஒன்றை கிறுவிவிட்டு, இதுவரையில் இன்னும் இந்த காட்டில் யாரும் விஞ்ஞானத்தில் கவனம் செலுத்தவில்லையே என்று வருத்தப் பட ஆரம்பித்து விட்டோம். ஏதோ விஞ்ஞானக் கழகத்தைத் தோற்று விப்பதும் ஒரு சமுதாய மக்களை விஞ்ஞானத்தில் ஈடுபடச் செய்வதும் ஒன்றுதான் என்று கினைப்பதுபோல் தெரிகிறது. ஒரு விஞ்ஞான க் கழகத்தை ஏற்படுத்திவிட்டவுடன் காட்டில் பல்லாயிரக் கணக்கான விஞ்ஞானிகள் தோன்றிவிடுவார்கள் என்று நினைப்பது இயந்திரத் தையே நம்பி வாழும் இக் கால அறிவை எடுத்துக் காட்டுவதாகவே அமைகின்றது. மக்களுக்கு ஆர்வம் உண்டாகச் செய்வதுதான் முக்கியமான விஷயம். அதைச் செய்து முடிக்கும்போது நம்முடைய முயற்சி பரி பூரணமாக வெற்றி அடையும். பழைய காலத்தில் இந்தியர்கள் தாங்கள் பெற்ற கல்வியில், எவ்வாறு அவ்வளவு ஆர்வம் காட்ட முடிந்தது? இந்தக் கேள்வியைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நான் அறிந்தவரை பிறகாட்டுப் பல்கலைக் கழகங்களின் பாடத் திட்டங்களே மிக ஆர்வத்தோடு ஆதியிலிருந்து அந்தம வரைப் படித்துப் பார்த்தவர்களைக் கண்டிருக்கிறேன். அதில் அவர் கள் அடையும் சந்தோஷத்தைத் தடுக்க விரும்பவில்லை. ம்முடைய பள்ளிக்கட்டங்களைப் பொறுத்தமட்டில், என்னென்ன படங்களைப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பது பற்றிச் சிந்திப்பது மிகவும் தேவைதான். என்ருலும், சொல்லிக் கொடுக்கும் ur- ຫມຶກົsroo எவ்வாறு அவர்கள் முழுக் கவனத்தையும் திருப்புவது என்பதைப் பற்றி ஆராய வேண்டியது அதைவிட முக்கியமான க்ாரியம். .