பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விப் பிரச்னை 75 ఇఐrurápణా இதன் பயனுக, உடல், மன வலிமைகள் வீணடிக் கப்படுகின்றன. இளைஞருடைய மனம் அதன் வளர்ச்சியைப் . பாதிக்கக்கூடிய எல்லாவற்றிலிருந்தும் வேறுபடுத்தப்படவேண்டும். எனவே, பிரம்மச்சர்யத்தின் நோக்கம் என்னவென்ருல், வளர்கின்ற o மனத்தை, அதற்கேற்ற காலம் வருவதற்கு முன்னரே ஆசை, அதனைத் தணிக்கும் வகைகள், ஆகியவற்ருல் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதாகும். உண்மையைச் சொல்லப்போல்ை, இயற்கையின் சட்ட திட்டங் களுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதில் இளைஞர்கள் மகிழ்ச்சியடைகிருர் கள். இந்தக் கட்டுப்பாடு அவர்களே முழு வளர்ச்சியடையவும், உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கவும் வளர்கின்ற மனத் தின் பிரதிபலிப்பாக அவர்களுடைய உடலில் ஒரு வகையான ஒளியை உண்டாக்க்வும் பயன்படுகிறது. பிரம்மச்சரியத்திற்குப் பதிலாக நம்முடைய பள்ளிக்கட்டங் களில் இப்போது ஒழுக்கபோதனை செய்யப்படுகின்றது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அதனைச் செய்யவேண்டுமென்ற அளவில் கினைக்கின்ருர்கள். ஆனல், நோயாளிக்கு நன்னுரிக் கஷாயம்’ தருவதுபோல, அல்லது வளர்கின்ற குழந்தைகளுக்கு மணி தவருமல் ஆகாரம் கொடுப்பதுபோல் இந்த ஒழுக்க போதனையும் ஒரு சாதாரண விஷயமாக ஆகிவிட்டது. இதன் பயனகப் பல தொல்லைகள் நேரிடுகின்றன. ஓர் இளைஞனுடைய மனத்தைக் கவர்கின்ற முறையில் இது அமைய முடியாது. ஒன்று அது அவன் மனதைப் புண்படுத்துகிறது அல்லது அவனுக்குப் புரியாததாக அமைந்து கூட்டில் கிற்கும் குற்றவாளியைப்போல் அவன் தன்ன் கினைக்குமாறு செய்கிறது. ஒழுக்க போதனே என்பது காலத்தையும் முயற்சியையும் வீணடிக்கும் ஒரு செயல் என்று கான் கருது கிறேன். மேலும், மிக நல்லவர்கள்கூட இதில் இவ்வளவு ஆர்வம் காட்டுகிருர்களே என்று அஞ்சுகிறேன். அது எவ்வளவு விரும்பத். தகாததோ, அவ்வளவு பயனற்றதாகவும் இருக்கின்றது. ஆதலால் சமுதாயத்திற்கு இதைவிடக் கேடு விளைவிக்கும் ஒரு காரியமும் இருக்கமுடியாது என்று நினைக்கின்றேன். பொய்களும், தவரு ைகருத்துக்களும் அன்ருட வாழ்க்கையில் புகுந்து கம்முடைய மனகிலேயை காசம் செய்கின்ற இன்றைய உலகத்தில், 10 ழத்ணி முதல் 4 மணி வரை, பள்ளிக்கூடங்கள், சில உயர்ந்த கருத்துக்களைக் கிளிப்பிள்ளைகளுக்குச் சொல்வதைப் 3ಣ್ಣ சொல்லிவிடுவதால் உலகத்தைச் சரிப்படுத்தி விடலாம்