பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை உலகில் தோன்றிய தலைசிறந்த இசைக் கவிஞர்களில் தாகூரும் ஒருவர் என்பதை உலகம் முழுவதும் ஒப்புக் கொள்கிறது. சிறு கதை எழுத்தாளர், புதின ஆசிரியர், நாடகாசிரியர், இசைக் கலைஞர் என்ற முறைகளிலும் அவர் அழியா இடம் பெற்றுள்ளார். வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர் ஓவியம் வரைவதை மேற்கொண் டார் , என்ருலும், அப் புதிய கலேயில்கூட அவர் சிறப்புப் பெற்ருர், சுருங்கக் கூறுமிடத்து, கலைஞர் என்ற முறையில், அச் சொல்லின் மிக விரிந்த பொருளில், அவர் பெற்ற வெற்றி உலக வரலாற்றில் தன்னேரில்லாததாகவே உள்ளது. என்ருலும், கல்வி, பொருளாதாரம், அரசியல், சமுதாயப் பிரச்னைகள் என்ற துறைகளிலும், தாகூர் பெரும் பங்கு கொண்டு பெரிதும் உதவி இருக்கிருர் என்பது பலராலும் நன்கு அறியப்பட வில்லை. இத் துறைகளில் அவர் செய்துள்ள உதவி இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் அகில உலகத்திற்கும் பயன்படுவதாகும். அவ ருடைய அறிவுப் பெருக்கத்தையும், இந்திய மறுமலர்ச்சியில் அவருடைய செல்வாக்கு எவ்வளவு என்பதையும் வங்காளத்திற்கு வெளியில் பலரும் அறியவில்லை. காரணம் இவை பற்றி அவர் எழுதி யுள்ள நூல்கள் பலவும் வங்காளியிலேயே உள்ளன. பல நன்கு மொழிபெயர்க்கப்படவில்லை; சில மொழிபெயர்க்கப்படவே இல்லை. தாகரை, இந்தியா முழுவதுங்கட்ட அறிந்து கொள்ளவில்லை என்ருல், இந்தியாவின் அக வாழ்க்கையைத் தாகடர் எவ்வாறு அறிந்திருந்தார், நவீன இந்தியாவின் ஆக்க வேலைகளுக்கு எவ்வாறு உயிரூட்டிஞ்ர் என்பவை பற்றி மேலே நாட்டார் அறியவில்லை என்பதில் வியப்பு ஒன்றுமில்லை. 1981-ஆம் ஆண்டு, தாகூரின் துருவது பிறக்த ஆண்டாகும். இந்த ஆன் டைல் கொண்டாட சமுதாயப் பிரச்னே, பொருளாதாரம், அரசியல், கல்வி, சமயம் என்பவை பற்றித் தாகூர் கட்டுரைகளே へ . r 〜....,・・ ヘ、r へ י " " . . ר) ஆக்த்ெதில் -ெ பெயர்த்து வெளியிடுதலே சிறந்த முறை யாகும் என்று யான் பல காளாக எண்ணி இருந்தேன். போர்ட் பவுண்டேஷன் நிறுவனத்தார் இந்த நூற்ருண்டு விழாவைக் கொண் டாடு முறையில் இந்தியாவுக்கும் மேஞடுகளுக்கும் உள்ள உறவை வலுப்படுத்த நினைத்தனர். எனவே, சமுதாயம், கல்வி, அரசியல், பொருளாதாரம், சமயம் என்பவை பற்றித் தாகூரின் சிறந்த கருத் துக்களேத் தொகுத்து இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளில் 1961-ஆம் ஆண்டு மேமீ 7வ.யன்று வெளியிடலாம்.