பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- கல்விப் பிரச்னை * , 83 . போது அப் பள்ளிக்கூடக் கல்வி போதனை முழுவதையும் குருமார்கள் பொறுப்பில் விட்டுவிட வேண்டியது முதல் கடமையாகும். அவர்களே எவ்வாறு பெறுவது ? நம்முடைய விருப்பம்போலக் குருமார்களைத் தயாரிக்க முடியாது. அன்றியும், பள்ளிக்கூட ஆசி ரியர்களுக்கு விளம்பரங்கள் போட்டுப் பெறுவது போலக் குருமார் களைப் பெற முடியாது. - • , ... - இந்த விஷயத்தில், கிடைக்கும் துணி அளவைக் கொண்டே சட்டை தைக்க வேண்டுமென்ற உண்மையை ஏற்றுக் கொள்ளு கிறேன். நமக்கு ஒரு குரு மிகவும் தேவைப்படுகிருர் என்ற கார ணத்தால் ஒரு யாக்ஞவல்கியரைப்" பெற்று விடுவோம் என்று கினைப்பது பெருந்தவறு. இன்றுள்ள சூழ்நிலையில் நம்முடைய காட் டின் சக்தியில் பெரும் பகுதி முதலீடு செய்யப்படாத பணத்தைப் போலப் பயன்படாமல் அடைந்து கிடக்கிறது என்பதை நாம் - கினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்ருல், அதனைப் பயன் படுத்துவதற்கு வேண்டிய முழு முயற்சியும் காம் செய்யவில்லை. தபால் தலைகளே ஒட்டுவதற்கு ஒரு குடத்தில் நிறைந்துள்ள :தண்ணிரை உபயோகப்படுத்தினுல், குடத் தண்ணீர் முழுவதையும் உபயோகப்படுத்தியதாக ஆகாது. ஆனல், அதே தண்ணிரைக் குளிப்பதற்கு உபயோகப்படுத்துவதானுல் தண்ணிர் முழுவதையும் பயன்படுத்தி விடுவோம். இதன் மூலமாக அறிந்து கொள்ளக் கூடிய ஒர் உண்மை என்னவென்ருல், நாம் பயன்படுத்தும் காரணத் தின் தன்மைக்கேற்பக் குடத்துத் தண்ணீர் முழுப் பயஇனயோ அல்லது குறைந்த பயனயோ தருகிறது. இன்றைக்கு ஒரு பள்ளிக்கட்ட ஆசிரியர் கிறைவேற்றும் கடமைகள் அவருடைய மனே சக்தியில் மிகச் சிறிய அளவையே பயன்படுத்திக் கொள் கின்றன. ஓரளவு மூளையோடு கூடிய ஒரு கிராமபோன் பெட்டி ஒரு பிரம்பை வைத்துக்கொண்டு இக் கடமையை கிறைவேற்றி விடும். ஆணுல், அதே பள்ளிக்கூட ஆசிரியர் ஒரு குருவின் வேலையைச் செய்ய ஏற்றுக்கொண்டால், அவருடைய முழு மனத்தையும் அப் o பிள்ளைகளுக்குத் தொண்டு செய்யப் பயன்படுத்துவார். அவருடைய சக்திக்கு மீறின செயல்களே அவரால் செய்ய முடியாது என்பது உண்மைதான். ஆல்ை, அதே நேரத்தில் அவரால் செய்யக்கூடிய முழு வேலையைச் செய்யாமல் இருக்கவும் அவர் வெட்கப்படுவார். ஒரு வியாபாரம் நடைபெறுவதற்கு இரண்டு பேர் தேவைப்படும். அதேபோல முழுப் பயனையும் அடைய வேண்டுமென் ருல், அதனே விரும்பிக் கேட்டே பெறவேண்டும். நம்முடைய காட்டில் உள்ள பள்ளிக்கூட ஆசிரியர்களின் ஆன்ம, மனச் சக்திகளில் மிகச் சிறிய