பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அனைத்துலக மனிதனை நோக்கி பகுதியே இன்று பயன்பட்டு வருகிறது. ஆனல், நம்முடைய காட்டில் உண்மையாகவே குருமார்கள் தேவையென்று விரும்பினுல், வேண்டு மான அளவு இச் சக்தி வெளிப்படும். ஆசிரியர்கள் தம் பிள்ளைகளே எதிர்பார்க்குமாறு இன்றைய கிலேயில் பொருளாதார சக்திகள் செய்கின்றன. ஆளுல, இயற்கை யாக இருந்தால் பிள்ளைகளே ஆசிரியரைத் தேடிச்செல்ல வேண்டிய நிலைமை இருக்கும். இன்றைய கிலேமையில், ஆசிரியர் ஒரு வியாபாரி யாக இருக்கிருர். தம்மிடமுள்ள கல்வியை வாங்கக்கூடியவர்களே நாடி அவர்அலைகிருர். அவரிடத்தில் அமைந்து கிடக்கும் வியாபாரப் பொருள்களில் அன்பு, விருப்பம், மரியாதை, கடமையுணர்ச்சி ஆகிய சரக்குகளே எதிர்பார்ப்பதற்கில்லை. அவரிடத்தில் கிடைக்கக்கூடிய கல்வியாகிய சரக்கை விற்றுவிட்டு, அதற்கு எதிராகச் சம்பளத்தை வாங்கிக்கொண்ட பிறகு, அவருக்கும் பிள்ளைகளுக்கும் எந்தவித மான சம்பந்தமும் இல்லை. இன்றுள்ள விரும்பத்தகாத இந்தச் சூழ் கிலையில்கட்ட, நம்முடைய நாட்டில் தங்களுடைய தகுதியைப் பொருளாதார அடிப்படைக்கு அப்பால் வைத்து எண்ணுகிற ஆசிரி யர்கள் பலர் இருக்கிருர்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களில் ஒருவரே குரு பீடத்தில் வைக்கத் தகுதியுடையவர். தம்முடைய வாழ்க்கை யின்மூலம் பிள்ளைகளின் வாழ்க்கையை வளப்படுத்தவும், தம்முடைய கல்வி மூலம் பிள்ளைகளின் அறிவு விளக்கை ஏற்றவும், தம்மிடத்தில் நிறைந்துள்ள அன்பு மூலம் பிள்ளைகளின் வாழ்க்கை யில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், செய்தாலொழியத் தம்முடைய கடமையை முழுவதுமாக நிறைவேற்ற முடியாது என்பதை அவர் அறிந்துகொள்வார். விற்கவும், வாங்கவும் முடியாததாய் விலை மதிப்பிடுவதற்கு அப்பாற்பட்டதாய் உள்ள பொருள்களைப் பிள்ளே களுக்கு வழங்குவார். இவ்வாறு வழங்குவதன் மூலம் கேவலம் பயத்திலிருந்து தோன்ருததும், சமய உணர்ச்சியைப் போல மனத் தின் அடிப்படையிலிருந்து தோன்றுவதும், இயல்பாய் அ:ைக்த்து மான ஒரு பகுதியை மாண்வர்களிடத்திலிருந்து அந்தக் குரு பெற முடியும். அவருடைய வாழ்க்கையை Bடத்திச் செல்லுவதற்குரிய I அளவு சம்பளத்தை அவர் வாங்கிக்கொள்ள வேண்டி - - • * + . a. IT IT ۔ زخ نمات ‘‘ ஏற்பட்டாலும், அவருடைய சம்பளத்தைப் போலப் பல மடங்கு அதிக மதிப்புள்ள ஒரு பொருளேத் தருதலினல் தனிப்பட்ட மதிப்பை அவர் பெறுதல் கூடும். கல்வி பெறுவதற்காக வீட்டிலிருந்து பிள்ளைகளை வெளியே ஆனுப்புவது நல்லதா என்ற அடிப்படையான கேள்வியிலேயே