பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விப் பிரச்னை &む என் கருத்துக்கு மாறுபடுகின்ற கேயர்கள் பலருக்கு இந்த នឱវើវិនារា ஆராய்ச்சி பயனற்றதாகக் காணப்படும். இன்று கல்வி என்று வழங்கப்படுகின்ற பொருளைப் பெறுவதற் குத் தங்களுடைய பிள்ளைகளைச் சமீபத்திலுள்ள ஒரு பள்ளிக்கூடத் திற்கு அனுப்புவதோ அல்லது தனியே வீட்டில் வந்து சொல்லிக் கொடுக்குமாறு ஒர் ஆசிரியரை நியமிப்பதோ போதுமானதாகும் என்று நம் பெற்றேர்கள் கினைக்கிருர்கள். இத்தகைய கல்வி ’ அந்தப் பிள்ளையைப் பணம் சம்பாதிக்கும் ஓர் இயங்திரமாக மாற்றுமே தவிர, கல்வி என்ற பெயருக்கு அது ஒரு சிறிதும் பொருந்தாது என்பதை முன்னரே எடுத்துக் காட்டியுள்ளேன். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பலவகையான மக்க ளால் கிரம்பியுள்ளது இந்த உலகம். இம்மக்கள், கடைமுறையில் பெரிதும் மாறுபடுகின்ற சூழ்நிலையில் தத்தம் வீடுகளில் வசிக்கின்ரும் கள். அவர்களுடைய குழந்தைகளும் குழந்தைப் பருவம் முதலே இந்த மாறுபட்ட சூழ்நிலைகளில் அந்தந்தக் குடும்பங்களுக்கேற்ற தனிப்பட்ட பழக்க வழக்கங்களுடன் வளர்ந்து வருகின்றன. அவரவர்கள் மேற்கொண்ட தொழிலின் காரணமாக, வயதடைந்த இக்ாஞர்கள் வெவ்வேறு பண்பாடுகளைப் பெற்றுத் தனித்தனித் தொகுதியினராக ஆகிவிடுகிருர்கள். வாழ்க்கையில் பெற்ருேம் களின் அச்சிலேயே குழந்தைகளும் வார்க்கப்படுவது அக் குழந்தைகளுக்கு கன்மை பயப்பதில்லை. ஒரு பணக்காரனுடைய மகனே, உதாரணமாக எடுத்துக்கொள் வோம். அந்தப் பிள்ளே இந்த உலகத்திற்கு வரும்போது தனிப்பட்ட முறையில் எதனையும் கொண்டு வருவதில்லே. ஓர் ஏழையினுடைய மகனுக்கும் அவனுக்கும் எக்தவிதமான வேறுபாடும் இல்லே. அவனே வளர்க்கின்ற முறையில்தான் பணக்காரன் என்ற முத்திரை அவன் மேல் பொறிக்கப்படுகின்றது. எனவே, சாதாரண மனிதப் பண்பை அவனிடத்தில் வளர்க்க வேண்டியது அவன் பெற்றேர்களின் கடமையாகும். இதனேச் செய்து முடித்த பிறகுதான், எவ்வளவுக்குத் தேவை பேற் படுகிறதோ அந்த அளவுக்கு ஒரு பணக்காரன் மகனுக அவன் - - - - ش، ۹- اگر مهمانیسه و بر f2 و ۲ د" و سیما یا r متیجه : ಮ್ಮ್ಹಹುಟLaಣ6, உண்மையில் நடைபெறுவது இதற்கு கேர்மாளுனதாகும். சாதாரண மனிதப் பண்பை அறிந்து, அதன்படி கடக்கப் பழகுவதற்கு முன்னரே அந்தப் பிள்ளே ஒரு பணக்காரன் மககை நடந்துகொள்ளக் கற்பிக்கப்படுகிான். இகன் ட “ಿ ೪-೫-56775 #ಣ್ಣ படுகிருன். இதன் பளுது,