பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 18 aாம் மனசிலே படாதே!... - - "நானக்கு தான் முந்தான போடப்போற மச்சானச்சே, வாயடக்கம் இல்லாமப் பேசப்புடாதேன்னு பொறுமையாய் இருந்தேன். இல்லாட்டி வேறே எந்த அப்பன் மகன் கொம்பளு) தாலும், பல்லு மேலே பல்லுப் போட்டு என்னை ஏசின் க்கு நல்ல பாடத்தை கைக்கு மெய்யாய்ப் படிச்சுக்குடுத்திருக்க மாட்டேஞ? பொன்னத்தாவோட சரசம் கொஞ்சுளுங்க. அது ந்து ஒப்பாரி வச்சிட்டுப் போவுது... ஒரு சமைஞ்ச பொண் க்கு ஒரு ஆம்டளை திங்கிறதுக்குக் குடுத்தா, யாருக்குத்தான் சிவன் போகாது?... இந்த மச்சான் திட்டம் யாதொண்ணுமே மட்டுப்படயே?... புதுசா ஒரு பேச்சு அடிடடுருப்பிலே, அவு சின்னச்சாமி அம்பலம் மயக்கி தன்ளுேட மாப்புள்ளையா, マx* கிக்கிட்டாலும் ஆக்கிடுவாங்கதான்... எடுப்பார் கைப் யாய் ஒரு விதரண தெரிஞ்ச ஆம்பளை இருந்தாக்க, யார் தால் ஆட்டிப்படைக்கமாட்டாங்க?... உள்ள இடுசாமம் பத்து ன்ைனு, இதுவேறே. இந்த லட்சணத்திலே, இவுக அக்கரைக் லே ஒரு குட்டியோட சவகாசம் வச்சிருந்தாங்கன்னு வேறே புகைஞ்கது... ஆத்தா மூத்தவளே! ... எங் கதையை இப்பிடியா திருப்பியடிக்க வேணும்?... காலிலே நகம் முளைச்ச நாள்தொட்டு, நானும் இந்த மச்சானும் ஒரே வட்டியிலே சோறுண்ளுேம். விவரம் புரியிற காலம் வர்ைக்கும். ஒரே பாவிலே படுத்துத் துரங்கிளுேம்! ... அந்த ஒரு பாசம், அந்த ஒரு நேசம் அன்னியிலேயிருந்து எம் மனசிலே ஊறி வளர்ந்து, "இகைதான் என் புருசன், நான்தான் அவுசு பொஞ்சாதி' அப் பிடியிங்கிற ஒரு கட்டுதிட்டம் உருப்பெற்றிடுச்சு. அயித்தையும் அப்பனும் அந்த ஒரு உண்மைக்குச் சாட்சியாட்டம் கையடிச்சுக் கிட்டாங்க. எங்க ஆத்தாவும் அவுக அப்பாரும் கூட இருந்து நடந்து முடிஞ்ச ஒரு ஒப்பந்தம் இது!.. அப்ப இந்த மச்சான் கை இறங்கியிருந்த சிரமமான சமயந்தானே; அப்பவேதானே எங்க சம்பந்தம் சாடிக்கை குதிர்ந்திச்சு... இப்ப யோக தெசை யிலே இருக்கிறப்பவா, நாங்க அவுககிட்டே புதுச் சம்பந்தம் போட்டுக்கிட்டோம்? அதொண்ணும் இல்லியே!.