பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119 "மச்சான், ஒங்களுக்காக விருதத்துக்கு ஆக்கி வச்ச விரு தும் பாகசமும் நாக்கடுகுத் துகையலும் சவத்துப் போச்சே, மச்சான்! ... ஏதுக்கு என்ன இப்புடிப் படுத்திப்புட்டீங்க?. எம்புட்டோ உணர்வா. அப்பாவுக்குக் கடுதாசி போட்டு அதிலே என்னேப்பத்தி எம்புட்டோ நேசமாய் கண்டெ, ருந் தீங்களே, மச்சான்?... மெய்யான நேசம் இருந்தாக்க மெய்யா லுமே எம்பேரிலே ஒங்களுக்கு முழுசான பிரியமும் அன்பும் பாசமும் இருந்தாக்க, நடந்த நடப்பை உங்களாலே புரிஞ் கிட்டிருக்க ஏலாதா? உங்க அன்னத்து மேலே ஒங் து இ. பழுக்கில்லாத வாஞ்சை இருந்திருந்தாக்க, ஒங்க அன்னத் தோட அப்பழுக்கில்லாத மனதைத் தெளிஞ்சுக்கிட் - வாய்க்காதா? ... ஐயையோ, நெஞ்சு பொறுக்கவியே?..." மன ஆழியின் எண்ண அலைகளுக்கு ஒய்வேது? - ! بين الباسـة அன்னக்கிளியால் மண்டைக் குடைச்சலைத் தான ಕ್ರಿ..! வில்லை. நெற்றியைப் பற்றிக்கொண்டு, தடை கழிந்தாற்போல எழுந்தாள், அவள் காலடியில் சுற்றியது கோழி! -ஆம்; கொடுக் கும் அன்பாக வீரமணிக்குக் கோழி விருந்து வைக்க மாணிக்கே கொண்டு வந்து கொடுத்தானே, அந்தக் கோழிதான்! அதைப் பார்த்ததும் அவள் நயனச் செம்புகள் நிறைந்தன. குளமங்க லத்து அயித்தை மவன் பொழைச்சுக்கிட வேணுமே. ஆத்தா, ஒனக்கு மாவிளக்கு போடுறேன், அதை விக்கினமில்லாமக் காபி பாத்திடு. எனக்குக் கஷ்டம் வருது; அதைத் தாங்க சக்தியத்து, ஒனக்குக் கஷ்டம் கொடுக்குறேன். என்ன செய்யட்டும்?..." நடையில் இருந்து வெளியே வந்தாள், அவள். ஆசையின் முகத்தில் ஏமாற்றம் - - நடையில் கிடந்த ஈர்வலியை எடுத்து அலமாரியின் லீன் விட்டு, விளக்கைப் பொருத்தினுள். | யாரோ வரும் ஓசை வந்தது. வீரமணியாக இருக்குமோ என்று ஓடிவந்தாள் அன்னம். - யாரோ ஒரு புதிய நெடிதுயர்ந்த தங்கப்பல் ஆசாமி லந்து