உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T26 தின்ருர், கையில் தோல்பை, முகத்தில் கறுப்புக் கண்ணுடி, தும் பைப் பூப்போல வேட்டி, சட்டை "சிங்கப்பூர் வீரமணி இருக் தானா?” என்று விசாரித்தார். அந்த மனிதர். கோட்டான்' ஜாடையில் முகம் இருந்தால், அவரை 'மனிதர்' இல்லையென்றி சொல்லிவிடலாமா?-கூடாது-கூடவே கூடாது! r அன்னம் நிலைப்படிக் கதவில் மறைந்து, "நீங்க யாருங்க?" என்று ஒர் எதிர் விசாரிப்பு நடத்தினுள். - . "நமக்கு கோயமுத்துாருங்கம்மா! வீரமணி ஐயாவைப் பார்க்க வேணுங்கம்மா!..." இழுத்து இழுத்துப் பேசினர், அந்த மனிதர். "உங்க பேர் "வந்துங்க... செங்கோடனுங்க!” "என்ன விஷயமுங்க?" "நான் ஒரு ஏஜண்டுங்கம்மா. தொழில் விஷயமாப் பார்க்க வந்தேங்கம்மா. உண்டான பணத்தை நல்ல விதத்திலே முடக் கி ைஒண்ணுக்குப் பத்தாய்ப் பெருகுமுங்கம்மா." - "அப்படிங்களா?. அவரை உங்களுக்குப் பழக்கமுண்டுங் களா?” - . . "இனிமேத்தாங்கம்மா பழக்கமாகப் போருங்கம்மா!) ஆமா, நீங்க அவரோட சகதர்மிணியுங்கதானேங்கம்மா?" "ஆமாங்க!” என்று சிரிப்டை அடக்கிக்கொண்டாள். மன உளைச்சலில் இப்படிப்பட்ட ஒரு பேச்சு இதம் தந்ததோ? "அப்போ நான் புறப்படறேனுங்கம்மா. அடுத்த நாள் வந்து பார்க்கிறேனுங்கம்மா!" என்று சொல்லிவிட்டுப் புறப் பட்டார். செங்கோடன். - : நிலவு எரித்தது. இருள் நகைத்தது. அன்னம் மேல்பக்கம் சென்ருள். சோளக்கொல்ல பொம்ம்ை நான் தெரிந்தது. கீழ்ப்பக்கம் போளுள். பஞ்சாயத்து விளக்குத் தான் தெரிந்தது. . . . . பாம்பு ஒன்று உளுந்து வாசனையை வீசிக்கொண்டு ஓடி art, ## ?

  1. soft*جھ