125 "எனக்கும் ஒண்னு தரப்புடாதா தம்பி ஓங்க கையாலே வாங்கிச் சாப்பிட்டால், மிட்டாய்க்கு இன்ன்ம் மிஞ்சின இனிப் புக் கூடிவருமே, அதுக்காகத்தான் பச்சைப் புள்ளைக்குச் சமதை யாக் கேட்டேலுங்க" என்று கெஞ்சிக்கொண்டே வந்தார் சின் னச்சாமி அம்பலம். ஆளுல், அவர் அதிர்ஷ்டம் ஒரு மிட்டாயா, வது சாத்திரத்துக்கு மிஞ்சிக் கிடக்கக்கூடாதா? "அல்லாம் ஆயிடுச்சுங்க, ஐயா. நாளைக்குத்தான் நாம தஞ்சாவூர், திருச்சியின்னு ஊர்ப்பயணம் போகப் போருேமே, அங்கிட்டு ஒங்களுக்கு ஒரு முட்டாயிக் கடையையே வாங்கித் தந்துபுடுறேனுங்க. எம்பேரிலே நெசமான பாசம் வச்சுக்கிட்டு. வார ஒங்களுக்கு நான் எம்புட்டோ செய்யக் கடமைப்பட்ட வன் இல்லீங்களா?" என்று நேரிய முறுவல் இழைத்துச் செப்பினுன், அவன். . . - - சின்னச்சாமி அம்பலத்துக்கு உச்சி குளிர்ந்தது. "ஓங்க அன்பு எம்பேரிலே சாசுவதமாயிருந்தா, அதுவே எனக்குப் போதுமுங்க முட்டாயி கெடக்குதுங்க” என்ருர் மிட்டாயைத் தின்னமலே நப்புக் கொட்டிக் கொண்டார், அவர் நாக்கு உதடு களைத் தடவியது. மீசையின் இழைகள் சில நாக்கில் ஒட்டி விடவே அவர் காறித் துப்பினர். - - - வீரமணி விஷமமாக நமட்டுச் சிரிப்புச் சிரித்தான். ♔ அவர் கண்டும் காணுதது போல இருந்துவிட்டார். "அப்புறம் என்னுங்க?" என்று பேச்சுக்கு மறு போக்குக் காட்டினர். அவர் கவலை ஏற்றம் இறைப்பவன் படைசால் மாற்றித் தண் aர் பாய்ச்சலுக்கு மறு போக்குக் காட்டித் திருப்பி விடுவதற் குச் சரியாக . - "நீங்கதான் சொல்ல வேணும்" என்ருன் அவன், தெளிவு. டன். நுங்கும் நுரையுமாகக் கலங்கல் சுழிக்க புது வெள்ளம் தன் மனக் காட்டாற்றில் புரண்டோடிக் கொண்டிருந்த விநய மும், உண்மையும் அவனுக்கு ஒரு பொருட்டாகத் தோன்ற வில்லையோ, என்னவோ?. . . . "தேடி வந்த காரண காரியத்தை மறந்திடப் போறேன். நான் அனுப்பிச்ச அந்தக் கறுப்புக் கண்ணுடி ஆசாமி ஒங்களைப்
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/110
Appearance