127 சிரிப்புடன் சொல்லிவிட்டு, அருகில் இருந்த கதைப் புத்தகத்தை எடுத்தான். 'பூவைமாநகர்க் கதாசிரியர் அண்ணுச்சி எழுதின கதை! ... பட்டிக்காட்டுக் கதையை எம்புட்டு நேருத்திரமா, எழுதியிருக்காரு இந்த அண்ணுச்சி! அவுசு செட்டித் தெருவிலே முந்தி நடந்து முடிஞ்ச கட்சிச் சண்டையை மனசிலே ' வச்சுக் கிட்டு, அப்பிடியே படம்புடிச்சுக் காட்டியிருக்காரே! சொந்த மாமனுக்கும் மருமகனுக்கும் நடக்கிற சண்டையைப்பத்தி என் மைாத் திட்டியிருக்காரு, அந்த அண்ணுச்சி. கலயம் து கதைப் பேர் அமைஞ்சிருக்கிறதே ஒசத்திதான். அந்த அண் ளுச்சி கண்டுக்கிட்டு வந்த கனப்படி, அவுங்க ஊரும் இப்பு ஒண்ணுயிடுச்சே! ... ஊம், இப்பத்தான் யாபகம் வருது. உசி ருக்குசிராய்க் காதலிச்ச அயித்தை மகனயும் அம்மான் மகளே. தம் ஏதுக்குத்தான் பிரிச்சுவச்சுக் கதையை முடிச்சாரோ?. அந்த முடிவுதான் எம் மனசுக்கு ஒப்பல!...” சிந்தனைப் பின்னலுடன் காணப்பட்ட வீரமணியை ஒரு மாதிரியாகப் பார்த்தார் சின்னச்சாமி. "என்ன யோசனைங்க வீரமணி? கண்ணெல்லாம் சொருகுதே" என்று கேட்டார். "தூக்கம் கண்ணச் சுத்துது. தேத்து அறந்தாங்கியிலே எம்.எல்.ஏ. ஜயாவைப் பார்த்திட்டு வந்தேன். ரொம்பத் தங்க மான ஐயா அவங்க. ரொம்ப பிரியத்தோடு பேசிளுங்க.. பொறகு அறந்தாங்கி, சிலட்டுர்னு வேறே ஒரே அலச்சல். "எங்க வீட்டுப் பிள்ளை பயாஸ்கோப்பு பார்த்த அசதிவேறே. இங்கிட்டு வந்ததும், நம்ம பக்கத்து ஊர் கதாசிரியர் அண்ண. னைப் பார்த்தேன். அவங்க ஆட்டிலே அவக போட்ட ஒரு புத்த கத்தைக் குடுத்தாங்க... அதை ஒரே மூச்சாப் படிச்சு முடிச்சிப் டேன், ராத்திரியோட ராத்திரியாய்... அதான் கண்ணிலே துக் கம் சொக்கிக் கலங்குது வேறே.வி ம்-ஒண்துயில் به நிதானமாகப் பேச முயற்சி செய்தான் வீரன். "என்ன குரல் கம்மலாக் சோர்ந்திருக்குது?, காலேப் பல காரம் ஆச்சோ?’ -------. -- S S S S S S S S S S S S S S S S
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/112
Appearance