பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . . 12s "ஆச்சு, செல்லையா டீக்கடையிலே!" "ஏன், ஒங்க அம்மான் ஆட்டுப் பலகாரம் பிடிக்கலையா?" - அவன் மவுனம் சாதித்தான். -- - சொல்லியனுப்பிச்சிருந்தா, பொன்னத்தாகிட்-ே குடுக் தனுப்பிச்சிருப்பேனே! காத்தாயி சொன்னிச்சு மாமனுக்கும் மருமகனுக்கும். ஏதோ கம்மல்னு” அவன் மீண்டும் வாயை முடிக் கொண்டான். - பகல் செய்வோன் ஏறுமுகம் காட்டிக்கொண்டிருந்தான். சின்னச்சாமி அம்பலம் கால்களை மாற்றிப். போட்டுக் கொண் டார். காற்றுப் பறிந்தது. வீரமணி கைக்குட்டையை எடுத்து மூக்கில் வைத்துக் கொண்டான். சென்ட் மணத்தது. கைக்கெடிகாரத்தைப் பார்த்தான், அவன். : - - "தம்பி, இப்ப மணி என்ன?” . . . . . . " "ஒம்பதரையுங்க, ஒரு ரெண்டு நிமிசம் தாமதம்" "ஆமா, இன்னிக்கு பத்து நாழிகைப் பொழுதுக்கு ஓங்க அம்மான்காரர் ஆதியப்ப அம்பலம் சாமிக்குப் படைச்சு அலஞ் சிரான்காட்டு நஞ்சைத் துண்டுகளிலே நாத்துப் பறிக்கப் பேருராமே, ஒங்களுக்குச் சேதி வரலயா? அம்பலம் ஒன் களை வந்து கண்டு தண்டிக் கூப்பிடலயா?. குளமங்கலத்தான் சித்தெறும்பாட்டம் சுத்திக்கிட்டு இருக்கானே?" என்று துபம் போட்டார். சின்னச்சாமி. கைகளை அகல விரித்து உதட்டைப் பிதுக்கின்ை வீரமணி. மீண்டும் ஓர் அகந்தைச் சிரிப்பு பீறிட்டது. "அந்தப் புறம் போக்கும்ானிக்கத்தைப்பத்தி இன்னமும் எங்கிட்டே பேசதின் துண்டு ரெண்டாக் மாங்க மறந்துப்புட்டேன். அவன் கெடக்குருவங்க