130 பொன்னு ைபொண்ணு பொன்னத்தாளுக்கு மாப்புள்ளிை கெடைக்கலைன்னு நாங்க அலமாறுருேமாம். அந்தப் பொண்ணு சொல்லுதாம்! ... பெரிய அரிச்சந்திரர்னு ஒசத்த தர்ம ராசான்னு ஆதியப்ப அம்பலத்துக்கு நெனப்பு: "எனக்கு ஒரு அவப்பேரு உண்டாக்கிப் போடு, 'பார்த்திடலாம்’னு சபதம் செய்யிருரு அந்த ஆம்பிளே! ... இவரோட முதல் சூடனே ஆத்தா ஏத்துக்கிடருளாம், அந்தப் பெருமை தாங்கல இந்தக் கிழவனுக்கு! ... ஊம், இந்தச் சின்னச்சாமி அம்பலம் யாருங் கிறதை அந்த ஆத்தா திருவிழாக்குள்ளாவே காட்டிப்புடுறேன், அந்த ஆம்பளைக்கு ..." - . - - ஆத்திரம் கண்களில் குந்த, திண்ணை விரிப்பில் இருந்த பாக் குப் பொட்டலத்தைப் பிரித்து அதை அப்படியே எடுத்து வாயில் கொட்டிக்கொண்டு மென்ற சின்னச்சாமி, மறு விளுடி அதை அப்படியே துப்பினர். * . . "என்னுங்க?" "சனியன் மண்ணு கெடந்திருக்குது, பாக்கிலே!" "தள்ளுங்க சனியன. நீங்க கோபத்தை ஆத்திக்கிடுங்க. கைக்குக் கையாய் நான் ஒங்க அண்டலிலே இருக்கிறப்ப, நீங்க எதுக்கு தொண்டை காயப் பேகறிங்க?... அம்மான்காரரு என்னை மதிக்காமல், அந்தப் போக்கத்த மாணிக்கத்தை துர்க்க லாய் நெனச்சு வண்டியை அவனுக்குப் பயன்படுத்திக்கிட்டதுக் குச் செமத்தியாப் பாடம் படிச்சுக் குடுத்துப்புடுறேன். அன் னைக்கு என்ன லேசாய் நெனச்சுக்கிட்ட அந்த மனுசனுக்கு துப்புடுறேன். மண்டை அகராதி, வாய்க் கொழுப்பு அல் --- க புது ஆட்டுக் சங்கதிப்படி க் கிரயம் பண்ணிக் என்னுேட முதல்
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/115
Appearance