பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ః அன்னக்கிளி சிலம்பக் கம்பும் கையுமாக அனல் தெறிக்க நின்று கொண்டிருந்தாள். "தன் உசிரைக் கொடுத்து என் உசிரை வளர்த்த எம்புட்டு அப்பன்காரக மேனியிலே ஒங்க கழி பட்டிருந்தாக்க, ஒங்க கையை அப்பவே ஒடிச்சுப் போட்டி ருப்பா, இந்த அன்னம்: ஆமா ... ஒங்க நல்லகாலம் ஒங்க மானம் கப்பலேருமத் தப்பிடுச்சு! ... இப்பவுந்தான் சொல்லு றேன். எங்க குடும்ப மானத்தை யாரும் எப்பவும் குலைச்சுப்புட முடியவே முடியாது. குடியின்னும் கூத்தியின்னும் சுத்தி அலேஞ்சு, குடிகெடுக்கிற சகுனியோடவும், அடுத்துக் குலைக்கிற கூனியோடவும் சேர்ந்து நீங்க ஏமாளியாகிக்கிட்டுக் கிடங்க ஓங்க வண்டவாளத்தை எனக்குத் தெரியாம எங்க அப்பன்கார வுகளும், எங்க அப்பன்காரவுகளுக்குத் தெரியாம நானும் காப் பாத்திக்கிட்டு வந்த புண்ணியத்துக்கு நெசமாவே நல்ல பாடம் சொல்லிக் கொடுத்துப்புட்டீங்கதான். மேள தாளத்தோட யார் ஆட்டு மாப்புள்ளேயாய் வேணும்னலும் போங்க. சிங்கப்பூர்ச் சிங்காரியையும் வேணும்னலும் அழைச்சிக்கிட்டு வந்து கும்மா ளம் போடுங்க... போங்க!..." - அன்னக்கிளி மறக்குல வீரம் கொழிக்கப் பேசிள்ை. கச்சை கட்டிப் பேசினுள் உள்ளம் துடிக்கப் பேசிள்ை உதடுகள் துடிக் கப் பேசிள்ை உடல் துவளப் பேசிள்ை. முன்முனையை இடுப் பில் செருகிக்கொண்டாள். .. - வெம்புலியாகப் பாய்ந்த வீரமணி, வெஞ்சினம் வெடிக்க அன்னக்கிளியை நோக்கிக் கைக்கழியை ஓங்கி விசினன், ",ே நாயே!" என்று உறுமல் விசியவண்ணம். கழி அன்னத்தின் மண்டையைச் சாடியது. ரத்தம் பொங்கிப் பொங்கி வழிந்தது! அன்னக்கிளிக்குக் கிறுகிறுத்தது. கதறி ஓடி மகளைத் தாங்கிக்கொண்டார், ஆதியப்ப அம்ப லம் கண்ணீர் ஆருக வழிந்தது. ரத்தத்தோடு ரத்தமாக ரத்தக்