137 கண்ணீர் கலந்து வழிந்தது. r அருமைத் திருமகளைத் தம் மேனியில் சாத்தி இடது கையால் அணை கொடுத்துக் கொண்டு, கீழே கிடந்த சிலம்பச் கம்பை காலால் தூக்கிப்போட்டுக் கையில் பற்றிக் குறி' வைத்து வீரமணியை நோக்கிச் சாடப் போளுர், அவர் கையில் இருந்த கழியைப் பறித்தாள் அன்னக்கிளி "அப்பா, ஒங்களைக் கையெடுத்துக் கும்பிடுறேன். ஆயிரம் தள் சல் ஆலுைம், அவுக எனக்கு அயித்தை மவன். அவுக ഥേപ്പേ நான் உசிருக்குசிராய் இருந்த பாவத்துக்காக நீங்க அவுக3 ஒண்ணும் செய்யாதிங்க... கையிலே லாகு கொடுத்து சில புக் கம்பை நீங்க எடுத்துச் சுழற்றி வீசினிங்கன்ன, தன் உசி மானத்துக்குப் பறிஞ்சிடுமிங்கிற துப்பு அவுங்களுக்குத் தெ| யாது போல! ... அவுங்களைச் சமிச்சுப்புடுங்க. விரலே ಅಣ್ಣಿ ணைக் குத்திப்புட்டா, அதுக்காக விரலை ೧೧೬4ಿಲ್ಲ-...LET?! எம் மண்டை ரத்தம் வழியட்டும். நீங்க துடைக்க வேணும்! - எம் மச்சான் மேலே நான் வச்சிருந்த அந்தநேசத்துக்கு-அ களே சதம்னு தவசிருந்த அந்தப் பாசத்துக்கு ஒரு ஞாபகார் தம் வேணுமில்லே! ... வாங்க, போவோம்!” என்று செறு ள்ை, அன்னம். குரலில் கண்டிப்பு இருந்தது. விழுந்தடித்துக் கொண்டு வேர்க்க விறுவிறுக்க ஒடோ வந்தான், மாணிக்கம். "ஐயோ, அம்மான் மகளே!" Tಣೆ கதறி, தன்னுடைய வேட்டியின் தலைப்பைக் கிழித்து அன்ன கிளியின் ரத்தத்தை துடைத்தான். நெற்றியில் உறைந்துவிட் ருந்த உதிரத் துளிகள் அவன் கண்ணீர் பட்டுக் கரைந்தன. அ னுடைய மண்டைக் கட்டுத் துணி நழுவத் தொடங்கியது. r மாணிக்கத்தின் அன்புப் பணிக்குத் தாழிட முடியாமல் க. டுண்டிருந்தாள் அன்னம். அன்பின் முதிர்வில் விழிகள் திறை மூச்சைப் பிடித்துக்கொண்டு மெல்ல எழுந்தாள் அவள். அ கில் செருமலுடன் நின்ற மாடு மேய்க்கும் சேரிச் சிறுமி வுை திருந்த ஒரு மூட்டையை ஏந்தினுள். பிரித்தாள். வீரம!
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/122
Appearance