138 அனுப்பியிருந்த பட்டுக் கண்டாங்கி முதலிய துணிமணிகளும், அவள் கையால் வாங்கிக்கொள்ள வேண்டுமென்று நல்ல நாளுக்காகக் காத்திருந்த வீரமணியின் வேட்டி சட்டையும், பல வகை நாடாக்களும், அந்தக் கண்டசரமும் வாசனைப் பொருள் வகைகளும், மிச்சமிருந்த சுருக் கருவாடும், வீரமணியின் கடித மும், இனிப்புச் சாமான்களும் காட்சி கொடுத்தன. அவற்றை எடுத்து விரமணியின் முன்னே வைத்தாள். "சரி பார்த்துக் கிடுங்க! ... ஒங்களுக்கு இனிமே நாங்க ஒண்ணுமே குடுக்க வேண்டியதில்லை! ... அல்லாரும் சாட்சி!” என்று அதே வீரத் தோடு சொன்னுள் சொல்லிவிட்டு நடந்தாள். "வாங்க அப்பா, போவலாம்! ... வாங்க அயித்தை மகனே!" என்று. வேண்டி அழைத்தவண்ணம் நடையைத் தொடர்ந்தாள், அன்னக்கிளி. கை வரேகள் குலுங்கின. கால் சிலம்புகளும் குலுங்கின. கழுத் துச் சங்கிலி ஒளிர்ந்தது. - ஆதியப்ப அம்பலமும் மாணிக்கமும் நகரலாயினர். வீரமணி சிலையாளுன். . o "இன்னியத் தேதி வரை இப்பிடிப்பட்ட ஒரு அதிசயம் இந் தப் பதினறு சுற்றுவட்டாரக் கிராமத்திலே நடந்து நான் கேட்! பதுகூட இல்லே. ஆத்தாடி, நம்ம அன்னக்கிளியோப கோபத்தையும் அன்பையும் கையெடுத்துக் கும்பிட வேணுமின் அல்ல மனசிலே ஓடுது: இல்லையா, காந்திமதி ஆத்தா?" என். சரிதான் அல்லாருக் போங்க நல்ல மாத்.ே ன்று இறைச்சல் போட்டான். இந்த ஆளு ஆங்களுக்கு ஒரு மண்ட
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/123
Appearance