#40 அதுக்காகவா நான் அப்பிடி நடந்துக்கிட்டேன். என்ைேப அப்பன்காரவுகளை மதிக்காதவங்க-மதிக்கத் தெரியாதவங்சுமதிக்க ஒப்பாதவங்க எனக்கு கால் தூசிக்கு சமதை!... .இல் மியா லுங்காளம்மை!... அல்லும் பகலும் அறுபது நாழிகை ಕೂT 'மச்சான், மச்சான்’னு பாட்டுப் பாடிக்கிட்டிருந்த 6ಳಕ9, அந்த மச்சான் கொடுத்த கம்பு வீச்சு வலிக்கல்லே. ஆன அவுசு கேட்பார் பேச்சைக் கேட்டுக்கிட்டு கெட்டலைஞ்சு 'ங்க அப்பன்காரரை ஏசிப் பேசி, மனந்துணிஞ்சு கைநீட்டி மனஞ்சாங்களே, அந்த வலிதான் எம் மண்டையைப் போட்டு டைச்சுக்கிட்டு இருக்குது. எப்ப எங்க வூட்டுக்கு அந்த |யித்தை மகன் சாப்பிட வரலியோ, அப்பவே நான் முடிவு. சஞ்சுக்கிட்டேன், கதை மாறிப்போயிடும்னு அப்ப வெறுத் |ச்சு எனக்கு சோறு தண்ணியும். நான் இனி கடைத்தேற. ாய்க்காது. ஆன. என்ைேட அப்பாரை நெனச்சாத்தான் னசு தேறலை? அவுங்க... மெய்யான ரோசக்காரவுங்க. நனத்துக்குப் பயந்தவுங்க போலிக் கவுரவத்துக்கும் வீண் பருமைக்கும் ஆசைப்படாதவுங்க அவங்களை நல்லபடியாக் |ப்பாத்திடு, ஆத்தா. இந்த ஒரு நல்ல காரியத்தையாச்சும் 'ய்யத் தெரியுமா, ஒனக்கு?... வெள்ளக்காடாங் விழிவெள்ளம் பெருக்கெடுத்தது.'
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/125
Appearance