உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 41 ஆத்தா? ஆத்த அன்னம், நான் தப்புப் பண்ணிப்புட்டேளு? சொல்லு எங் கண்ணே. ஒன் அப்பன் எம்புட்டோ பொறுமை. யாத்தான் இருந்தான்; அந்தப் புள்ளையைப் பயமுறுத்துறதுக் காக அதுக்கு முன்னே போய் நின்னு என்ன சொன்ணேடா?" என்று கத்தினேன். அதுக்காக இவ்வளவு வயசான பழுத்த கிழ ன கம்பை ஓங்கி வந்திட்டுதே வீரமணி?... அது புத்தியிலே இப்பிடிச் - புகுந்திடும்னு களுக்கூடக் காணலியே ஆத்தா., எனக்குண்டான மனசுக் கஷ்டத்தை நான் மறந்துப்புட எலும். அது எங்க அக்காபெத்த தங்கம். ஆன. அந்தத் தங்கம் இந்தத் தங்கத்தை அடிச்சுப் போட்டுப்பிட்டதைத்தான் ஆத்தா, என் ளுலே ஆத்திக்கிடவே ஏலல. ஆத்தாஅங்காளம்மையே கோபக் காரியால்ந்தாப்பிலே நீ உரு மாறினதை என் ஆயுசுக்கு மறக்க ஏலாது தாயே! ... 'இந்த மாதிரி மகளுக்கு நீங்க அப்பளு யிருக்க வாய்க்கிறதுக்கு நீங்க தவகோடி பண்ணியிருக்கோ னும், அம்பலகாரரே! அப்படின்னுதான் புகழுருங்க. ஆளு, இப்ப உன்னுேட கண்ணீரைக் காணுறதுக்கு எனக்கு சத்துக் கூடிவர்லேயே அன்னம்?... ஆவணி எப்ப பொறக்குமின்னு தவசு ளுேட கண்ணுலத்தை உம் மனசுக்குப் பிடிச்சமச்சாகுேம் நடத்தி வச்சுப்பிட வேணும்னு பூரிச்சு, அந்தப் பூரிப்பிலே என் ைேட உடம்பு நலிவைக்கூட மறந்திருந்தேனே. உன் மூஞ் சியை ஏறெடுத்துப் பார்க்கவே எனக்குக் கையுங்காலும் உதறல் எடுக்குதே ஆத்தா!...” அம்பலகாரர் விழி நீர் புரள தம் மகளின் கைகளைப் பற். றித் தம் கன்னங்களிலே அடித்துக்கொண்டே விக்கி விக்கி அழு. தார். - . ‘. . . "அப்பா அப்பா!" என்று பதறித் துடிதுடித்துத் தன் கைகளை விடுவித்துக் கொண்டாள். அன்னம். மறுமுறையும் தன். தந்தையின் கண்ணீரைத் துடைத்தாள், மகள். அப்பா, மறு