144 களில் கை விரல்கள் அழுந்திப் பதிந்திருந்தன. "என்னுங்க இதெல்லாம்?” என்று பதறிஞர். "ஒண்ணுமில்லேங்க. வீரமணியை எப்பாடுபட்டும் அழைச் சுக்கிட்டு வந்திடணும்னு போனேன். கிடைச்சது இந்த அறை களும் அவதூறுப் பேச்சும் ஏச்சும்தானுங்க! ... அன்னத்தோடி மனசுக்கு நிம்மதி உண்டாக்கிப்புடனும்னு ஓடினேன். நான் நினைச்சது நடக்கலே. வீரமணி நினைச்சது நடந்திருச்ச். அன்னத் துக்கு அஞ்சி, மறு பேச்சாடாம திரும்பி வந்திருக்கேன்! ..." மாணிக்கம் பொறுமையுடன் நின்றன். "என்ன தீவினைக்கு அந்த ஆம்பிளேக்கு இப்பிடியெல்லாம் படுத்தடி செய்யத் தோணுதோ, மட்டுப்படலையே?... என் అడిణ இவங்களுக்கு வேறே மனக் கஷ்டம்! ... வாங்க சாமி கும்பிடலாம். அப்பா, பத்து நாழிகை வந்திருக்குமே. மணி அடிங்க. பார்த்திங்களா, தேங்காயை உடைக்கலை! ... உடை புங்க...” என்ருள் அவள், தாழ் குரலில், -- சூட தீபாராதனை நடந்தது.
கூப்பின கைகள், . நாற்று நட்டு, நெல் விளந்து, கதிர் அறுத்து போர். அடித்து, நெல் துாற்றும் கண்கொள்ளாக் காட்சி அவர்களின் மனக் கண்களிலே அழகாக ஒடியதோ? - - படி அளக்கும் தெய்வத்தை நெடுஞ்சான் கிடையாக விழுந்து வணங்கி எழுந்தார், ஆதியப்ப அம்பலகாரர். விபூதி மடலை எடுத்து மாணிக்கத்துக்குத் திருநீறு கொடுத்துவிட்டு, மகளை நெருங்கி, "இப்பிடி வா. ஆத்தா!" என்று கூப்பிட்டு, "மகராசியாய் இரு ஆத்தா: ஆத்தா ஒனக்கு ஒரு குறையும் வைக்கமாட்டா. ஆத்தா!...” என்று வாழ்த்தி, அவள் நெற்றி யில் நீறு பூசினர். அவருடைய கைகள் ஏன் அப்படி நடுநடுங் நின்ருள். கண்ணின் জত