28. மழை மட்டும் ஆடிப்பட்டம் சமயத்திலே கொட்டியிருந்தா, நாம அல்லாரும் சாமியைத் தலையிலே தூக்கிவச்சுக் கூத்தாடு, வோமே!... வார மகர் நோம்புத் திருந்ாளைக்கு தேர் ஊர் வலத்தைத் தடபுடலாய்க் கொண்டாடி * . நடத்திப்பிடு வோமே!...” என்று அக்கம் பக்கத்தில் சிலாகித்துக் கொண். பிரிந்திருந்த கீற்றுகளே வசம் பார்த்து எடுத்து ஒதுக்கி வைத்து, பாளைக் கிழிசலைக் கொண்டு அவற்றுக்கு ஒரு முடி போட்டுக் கட்டியபின், கையை உதறி 106ನೆ:ಶಿಣ! டோக்கிக் கொண்டு உட்புறத்தில் நுழைந்தார். ੋ தந்தையைக் கண்டவுடன் மகள் எழுந்தாள். "வாங்கப் என்று உபசரித்தாள். கழுவி வைத்திருந்த குறிஞ்சிப்பாடி வட். டியை எடுத்து, அதில் ஒட்டியிருந்த தண்ணீரைக் கவிழ்த்து. விட்டு, வசம் பார்த்து வைத்தாள். பிறகு தகப்டனை நோக்கி, "குந்துங்க துண்ணரு தரவா அப்பா?" என்ருள். அதே ணத்தில், தன் அப்பாவின் நெற்றியில் இலங்கிய திரு பிர, ஒளியை அந்தி வெளிச்சத்தில் கண் &
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/13
Appearance