பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 பேருங்க பட்ட தொல்லைக்கும் அவன்தானே காரணம்? ஆசைக்கு ஒர் அளவில்லைன்னு சும்மாவா பாடிளுங்க?, சரிங்க...வந்து..." என்று தொடங்கி மிகுதிப் பேச்சை அவர் காதுகளில் மெல்லக் கூறினன், மாணிக்கம். "நடவு வேலையை ஆரம்பிச்சு வச்சுப்பிட்டு அந்திக்கு வந்திடுறேன். எதுக்கும் நீங்க ஆளுங்களே வச்சு அந்த மூணு பேரையும் நோட்டமிட்டுக் கிட்டே இருங்க... நாளைக்கு பூராவும் நாம் ரொம்ப முழிப்பாய் இருக்கோணுமுங்க, ஐயா..." என்று .. 'அடைத்து விட்டு, அத் தச் சமூகத் தொண்டரை வழியனுப்பி வைத்தான், மாணிக்கம். “புறப்படலாமுங்களா, அம்மான்?” "ஆம்" என்ருர், ച്ചു. x * . . . .” படையல் நாற்றுக் கட்டை வேர் கசங்காமல் வாழைத் தழையான் இறுகக் கட்டி முடிந்தான், மாணிக்கம். "ஆத்தா, மனசை அலமோத விடாம, இங்கிட்டேயே குந் திக்கினு இரு நாங்க போயிட்டு வரட்டுமா?" என்ருர் பெரிய வர். . . . . . ; - . - போயிட்டு வாங்க அப்பா!" காகம் வலது கைப்பக்கம் ஓடி நற்சகுனம் காட்டியது. சாமி கும்பிட்டுப் படைத்த நாற்றுக் கட்டு அடங்கிய பாணி, யைக் கெட்டியாகப் பற்றியிருந்த அம்பலகாரரையும், வண்டி .. யைச் செலுத்திய மாணிக்கத்தையும் சுமந்துகொண்டு மாடுகள் இரண்டும். துடுக்குத்தனமாகத் துள்ளி ஓடின. . . " - இருப்பிடக் கட்டையில் தோது பார்த்துக் குந்தியிருந் தான். மாணிக்கம். அவன் கையில் தார்க்குச்சி இருந்தது. ஆல்ை, அவன் அதை உபயோகிப்பது துர்லபம். முக்களுங்கயிறு விரிந்து இறுகியது. - காட்டாமணக்குப்பத்தைகளைக் கடந்து வழி விலக்கிச் சென்ற அத்தக் கறுப்புக் கன்னடிக்காரன். அப்போது Tಾಗಿ கத்தின் நூேல் விழுந்து எழுந்து மறைந்தான்