148 "ஆத்தா!"-உயிர்க் கழுவில் துடித்தார் அம்பலம். வாடித் துவண்ட நிலையில் இருந்த அவருக்கு நெஞ்சை அடைத்தது. நேற்றைக்கு அன்னக்கிளி மண்டையில் அடிபட்டதில் இருந்து உள்ளுக்குள்ளாக அடித்த காய்ச்சல் அத்திக்குத்தான் 苏等盘剥 உருவை காட்டியது. ஆசாரியை அழைத்து வந்தார். அம்ப லம். தேசாவரச் சூரண" த்தை தேனில் குழைத்துக் கொடுத் தார். நொய்க்கஞ்சி வைத்துக் கொடுத்தாள். கோடிவிட்டுப் பொன்னம்மா. நடவு முடிந்து மாணிக்கம் வரும்போது இருட்டு செறிந்திருந்தது. செய்தியறிந்து பதறின்ை அவன். இரவு முச் சூடும் அம்பலமும் மாணிக்கமும் கண்ளுேடு கண் பொருத வில்லை. பொன்னம்மா பாசத்துடன் அவர்களைக் கெஞ்சிப் பார்த் தாள், தான் சோருக்கிப் போடுவதாக, அவர்கள் இருவருமே ஒப்பவில்லை. அவர்கள் இருவருக்குமே அன்னம்தான் இலட்சியக் குறிப்பாளுள். . . . - பொழுது விடிந்தது. ஆம் பொழுது மட்டுமே விடிந்தது. ஆனல், அன்னத்திற்குக் காய்ச்சல் ఐLళిణేశిఖ. . . . . . . . . சென்ருள். . , , | . கருக்கலோடு புறப்பட்ட மாணிக்கம் இட்டிலிப். Grtتش லத்தோடு விடு திரும்பின்ை. ஒர் இட்டிலியை எடுத்து மங்குத் தட்டில் வைத்துக்கொண்டு அன்னத்தை எழுப்பக் குரல் கொடுத் தான். அவள் மூச்சுப் பறியவில்லை. தொண்டையில் 'கபம் அன்னம் துங்கட்டும். பொன்னுத்தா கவலையுடன் வந்து பார்த்துக் கண்கலங்கிச் . . . . . . துங்கட்டும். இந்த நேரத்திலேயாவது தன் ைேட பாளத்த கயிட்டத்தை மறந்திடட்டும். ஆமாப்பா, மானிக்கம்" என்று சொல்லிவிட்டார் அம்பலம் மகளின் உடம் பைப் போர்வையால் போர்த்தினுள்: கால்மாட்டில் இருந்த
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/133
Appearance