150 என்ைேட சொக்கப் பச்சை மகளுக்கு மேனியிலே காச்சல் இல்லே, அது மனசுக்குத்தான் காச்சல். அதான் போட்டு அன் னத்தை அலக்கொடுத்து ஆட்டிப் படைக்குது: " என்ருர் அம்பு, லம் விம்மலுடன் குந்தினர். கால்களைத் தடவிக்கொண்டார். இட்டிலிகளைத் தட்டில் வைத்து நகர்த்தின்ை. மாணிக்கம். 'அம்மான், நீங்கதான் எதையும் வெளிக்காட்டிக்கிடாம இருக் கணும். நீங்க படுற வேதனையை அன்னம் கூடியமட்டுக்கும் அதி புதுக்கு விட்டுப்புடாதிங்க. வீரமணி காலிலே விழுந்து, அதை அன்னத்துக்கிட்டே கொண்டாந்து ஒப்படைச்சுப்புடுறேனுங்க. அப்பாலே பாருங்க ஏந்திருச்சுக் குந்திப்புடுமுங்க... : ஆத்தா சத்தியாச் சொல்லுறேனுங்க, அன்னம் மாதிரி ஒரு ஒசந்த செஞ்சிருக்க கேனுமுங்க... அன்னத்துக்கு கண்ணுலம் கட்டின து வீரவிைக்குக் கெடைக்கிறதுக்கு அது கோடித் தவம் చ: தும் அது வீரமணியை நல்ல வழிக்குத் திருப்பிப்பிடும்; நல்ல வழியாத் திருத்திப்புடும். அந்த மாயம் அதுக்குத் தெரியும். அன் னம் நல்லவிதமா எழுந்து நடமாடிப்புட்டா, அப்பத்தானுங்க எனக்கு நல்ல முச்சு வரும். ஆத்தாளுக்கும் நேந்துக்கிட்டிருக் கேலுங்க, அம்மான்." ஆதியப்ப அம்பலம் நெடுமூச்செறிந்தார். "மானிக்கம்!, நேருக்குச் சொல்லப்புடாது. ஒன்னப்போல மாணிக்கத்தைக் கண்ணுப்புறத்திலே காணுறது ரொம்ப ரொம்ப அபூர்வந்: தான். அன்னம் சமைஞ்ச கிட்டணியிலே நீ உலுப்பைச் சேலை வாங்கி வைக்கிறதுக்கு சேதி கேட்டே அப்பவே நான் சொல் லிப்புட்டேன். அன்னம் என்ளுேட தமக்கை மகன் வீரமணிக் .
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/135
Appearance