பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 உசிரு எம் மேனியிலே தங்கும்: ஆமா..." என்று தொடர்த் தார். பிறகு, "சரி. நீ போயிட்டு வா. இந்தாப் பாரு. நான் சாப் பிட ஆரம்பிச்சிட்டேன்” என்று மெய்ப்பித்துக் காட்டிய வகை யில் இட்டிலியைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டார். "戲 பசியாறிப்புட்டு.ஆங்கிட்டாவே போ!...” என்று நினைவூட்டினர். மாணிக்கம் "ஆகட்டும்” என்ருன். "நீங்க கவலைப்படங் திங்க, அன்னத்துக்கு நல்ல வழி காட்டுவா. ஆத்தா!" என்று சமாதானம் சொல்லிப் புறப்பட்டான். காலை இளம்பரிதியின் கதிர்கள் அவனுடன் சென்றன. - தவளைகளின் ஈனக் குரல் விட்டு விட்டுக் கேட்டது. அப்போதுதான் சுய உணர்வு எய்தினர், அம்பலம், கச் grrrgår! Tಿಸಿ நீங்க. ஏச்சுப்புட மாட்டீங்களே, அச்சான்! ... எனக்கு மானம்தான் சொத்து, சொகம், உசிர் அல்லாம்! ..." என்று அன்னம் சற்று முன் பினத்தி க்கொண்டிருந்ததை முன் னும் பின்னும் விட்டு நெஞ்சில் வாங்கிக்கொண்டு தவித்தார். "ஆத்தா" என்று மகளைத் தொட்டு எழுப்பினர், தந்தை : தன்னுணர்வு பெற்றுக் கண்களை முடி மூடித் திறந்த அன் னக்கிளி புரண்டு படுத்தாள். நினைவாக மேல்: நன் போர்த்திக் கொண்டாள். வலது கையால் தலையை அன. கொடுத்தவளாகப் படுத்திருந்தவள். இப்போது தன் தகப்ப ஞரை உன்னிப்பாகப் பார்த்தாள். புறப்பட்ட நிலவின் சிதளக் கதிர்கள் அவள் முகத்தில் நிறைந்தன. கைவிளக்கு மிங்க்ல் பூத்து. எரிந்தது. அந்தச் சன்னமான ஒளியில் அம்பலத்தின் சோர்ந்த முகம் தெரிந்தது. § - - “...," ". . . ‘’’:...' ..., , , "அப்பா, தெகைச்சுப்போய் இருக்கிகளே?. பாவி நான் படுத்துக் கிடந்துப்புட்டேனே?. ஒரு கை பிடிச்சு என்னத் தூக்கி விடுங்க, சோறு ஆக்கணுமில்ல?. லாவான் டை வந்தி, RTLỆs. -爭馨