பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#54 "ஆமாங்க" என்று நாணத்தின் பூவையெனச் செப்பிளுள், அவள். . . . . . . . . . . . "அம்மான் நான் கொஞ்ச நேரம் திண்ணையிலே குந்திக் கிறேன். நீங்களும் அன்னமும் முக்கியமாப் பேசிக்கிட்டிருக்கிங் களே!...” என்று சொல்லி அங்கிருந்து நகரத் துடித்தான், மாணிக்கம். - - அன்னம் அவனே ஏறிட்டுப் பார்த்துவிட்டு அற்புதமாகச் சிரித்தாள்.அந்தச் சிரிப்பு எல்லோருக்கும் வாய்த்துவிட முடி யாததுதான். "நீங்க இருங்க. நீங்க இருந்தாக வேணு, மூங்க்..." என்று அவன்ப் பார்த்துக் கூறினுள். பிறகு தன் த த் தை யி ன் பக்கமாகத் திரும்பினுள். "அப்பா...' என்னப்பத்தின எம் முடிவைச் சொல்லிப்பு. வேனும் நான்: ஆமா! ... இப்பவே சொல்லிப்புடுறேனுங்க! ... அதுக்குமுன்னே, அப்பா, ஒரு தாக்கலை நீங்க மறந்திருப்பீங்க. இப்ப நான் நெனப்புக் கூட்டுறேனுங்க... ஒரு கடுத்தம்... அப்ப நான் சின்னப் பொண்ணு. சோளத் தட்டைகளை நம்ப ஒசரமான பட்டறையிலே மேய்ச் சொல்லி நம்ம ஊரு அயித்தை ம்வன்.கிட்டேச் ச்ொன்னிங்க. நான் பட்டறை மேலே நின்னுக் கிட்டு தட்டைங்களை வாங்கிப் போடுறேன்னு அவுக கிட்டே சொல்லி, அவுகளைக் கீழே நிக்கச் சொன்னேன். நான் படிமரத் திலே ஏறிக்கிட்டிருக்கையிலே கால் தவறிடுச்சு: பாவாடைக் கரைக்கட்டு தன்டைத் திருகிலே சிக்கிடுச்சு போல. நான் வசகெட்டுத் தரையிலே சாஞ்சு கால் ஒடிய இருந்தேன். அப்ப, நம்ப அவித்தை மவன். அதான் நம்ப ஊர் அயித்தை மவன் ஒடியாந்து என்ன்க் காப்பாத்துறதுக்குள்ள்ாற, இந்த குளமங் கலத்து அயித்தை மவன் தெய்வமாட்டம் முந்திக்கிட்டு ஓடி காந்து என்னை ஏந்தி ஆணைச்சுக் காப்பாத்திட்ட்ர்ங்க. இவiங்க் மட்டும் அந்தச் சமயத்திலே வராம இருந்திருத்தாக்க அப் பவே இன் காலு முடமாகியிருக்கும்:. ஆப் இந்த ஆயித்தை மிகன் செஞ்ச உதவியை நான் எப்பவும் நன்னிய்ேர்ட் தினச்சுக் கிணுதான் இருக்குறேனுங்க... அந்த ஆபத்து ஒபூம்பைப்பத்தி 隨韋茲勒-壁薇斑 ஆபத்து மொத்தி. இது நம்ம. பந்திருக்கிற ஆபத்து! ... இந்த பன். ஆம்ாங்க அப்பு ஆதித்தை கவன்திட்டே ஒப்புடைச்சிருங்க, அப்பா!,. இந்த ன்ன்னுேட ஆசைக்கு இந்த அன்பன மச்சான் சம்மதம்தர்ராங்