உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2, அக்கரைச் சீமையிலேயிருந்து குடுத்துவிட்ட அதே கருவாட்டு நெடி கணக்குக்கு இருக்குதே!. ஆத்தா, எங்கிட்டிருந்து இந்த வாசன் ஓடிவருது?" என்று ஆவல் பொங்கக் கேட்டார். அதற்கு அன்னக்கிளி வெறும். நாணச் சிசிப்பை மட்டுமே உதிர்த்தாள். பச்சைச் சங்கடியின் முகதவை இதழ்களைத் ஆளுல் விடை கொடுக்க ஓடிவந்தாள். பொன்னத்தா வண் னத்துப் பூச்சியின் சிறகுகளாகத் துடித்த கண்களை உருட்டி விழித்தவாறு "பெரியப்பர். ஓங்களுக்குச் சேதி தெரியாது. ஓங்க மாப்பிள்ளைகாரக இல்லே. அதான் ஓங்க அக்கா, மகன். அவுசுதான் அக்கரைச் சீமையிலேயிருந்து இந்தக் கடுத் பதம் பார்த்துள்ங்கையிஞலே கட்டுக் கொண்டாத்திருக்கேன். குசி பாருங்க!" என்று விளக்கம் கொடுத்தாள். அந்தக் கன்னி. ಸ್ಧ வெஞ்சனத் தட்டிற்கு வந்திருந்த அந்தத் துண்டங்களைப் புதிய மனவுணர்வுடன் பார்த்த வண்ண்ம் இருந்த ஆதியப்ப அம். பலம், இப்போதே அதே வகைப்பட்ட புதிய மனவுணர்வுடன் இாறு, உந்திக்கமல்த்தை விட்டு தி இதழ்க் கன்ரயில் ஒதுங்கியிருக்க ஏற்.