பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 கள்ளத்தனமாப் பதுக்கி வச்சு, அந்தத் துப்பை ரகசியப் போல்க் மூலம் அறிஞ்ச_அரசாங்கம், அந்த நூறு நெல் மூட் டைகளையும் பறிமுதல் செஞ்சு அரசாங்கத்திலே நடவடிக்கை எடுத்தாங்க. நெல்_பறிமுதலோட அபராதம் வேறே ஐநூறு ரூவா அரசாங்கத்தில்ே போட்டாங்களாம், மதியத்துக்கு. அந் தப் பணத்தைச் சின்னச்சாமி கட்டியிருக்காரு. ஆளு, என்ன அதிசயம் நட்ந்துச்சுன்னு தெரியுங்களா? அவ்ர் அபராதம் கட் டின நோட்டு ஒருமிக்கவே கள்ள நோட்டாம்! ... விதி அவரு க்ண்ணி மறைச்சிருக்குது. அவசரத்திலே ரூபாய்க் கட்டுகளை மாத்தி எடுத்துக்கிட்டுப் போய்க் கட்டியிருக்காரு... ஆளே உள் லாறிப் புடிச்சுப் போட்டாச்சுங்க, இனிமே பழங் கதையெல் லாம் அம்பலத்துக்கு வந்துடும்... இனிமே அவரு மீளவே முடி யாது... இனிம்ே அவருக்கு சிறைதான் ஒலகம், வினை அறுப்பு. முடிஞ்சிருச்சுங்க அம்ம்ான். அவர் செஞ்ச வினையை அவதே அறுவடை செஞ்சுக்கிட்டாருங்க! ...” * அம்பலகாரர் மூக்கின் மேல் விரலே வைத்தார், інтейн ...” : : : : - மாணிக்கம் தொண்டையைக் கனத்துக் கொண்டான். *இன்னொரு நடப்பையும் சொல்லிப்புடனும். சின்னச்சாமி அம். பலத்தோட ஆள் ஒருத்தன் கறுப்புக் கண்ணுடி போட்டுக்கிட்டு இங்கிட்டு அலஞ்ச்ான். கோயமுத்துார்க்காரன். கள்ள நோட் -டுகளைக் கொண்டாந்து, ஒரு நல்ல நோட்டுக்கு அஞ்சு கள்ள தோட்டு வீதம் குடுத்து ஊர்ச் சனங்களே ஏமாத்துறதுக்கு வந் தவன், அவன்! அந்த ஆளே வச்சு, நம்ம வீரம்ணியோட அம் புட்டுப் பணத்தையும் இந்தக் கறுப்புக் கண்ணுடிக்காரன்கிட்பே அள்ளிக் குடுத்து கமிஷன் தட்டிக்கிட பார்த்திருத்கரர், இன்னுத் 4 "அடி சாமி அம்பலம், பண் ஆதை எந்த ந்தான் விட்: டுச்சு? நம்மவீரமணியும் இதுக்கு Fம்மதித்சிருந் தரு..இந்துத் துப்பு எனக்குக் கச்சிதமாத் இதரிஞ்சு. கொஞ் சம் முந்தி அந்தக் கறுப்புக் கண்ணுடிக்காரன் தோல் பையோபே, வீரமணி வூட்டு வாசலிலே மிதிக்கையிலே, அந்த ஆளைக் கையும் களவுமாப் புடிச்சிக் குடுத்திட்டேன், தாளுக்காரங்கிட்டே. வீரமணியைத் திருத்தி நல்ல ஆளா ஆக்கி, அன்னத்துக்கிட்டே: త్ప్రుష్ణోత్తా: கொடுத்திருந்த அந்த விாக்கைக் இந்தி: & ... .... . . - ஜிங்கிற ஒரு நல்லி எண்ணத்திலேதான் வீர்மினி , கிடந்ச்ை செஞ்சேன். இல்லிங்காட்டி, அந்த ஆ கம்பி எண்ணியிருக்க வேண்டியவர்தர்னுங்க்', அம்பலகாரர் வாயடைத்து நின்ருர் -