30 காட்டிவிட்டு, சோற்றுக் குன்டானே எடுத்து வந்தாள். அன் னக்கிளி. முன்முனையைக் கொய்து தோளில் வாகவமாகப் போட்ட வண்ணம் சோறு போடலாளுள், அவள். - சோற்றைக் கையில் எடுத்துக் - கும்பிட்டவராக, முதற் பிடியை அள்ளி வாயில் போட்டுக் கொண்டார், அம்பலம். அப் புறம் குழம்பைப் பிசைந்து கொண்டார். கருவாட்டுத் துணுக் கின் சுவை அடிவயிற்றில் மணக்கத் தொடங்கியது. ஆக்கின குழம்பின் வாசம் நாவடியில் ஊறத் தொடங்கியது. 'கருவாடுன்னு அது ருசி தனிதான்!” என்ருர் பெரியவர். வேர்வை கழுத்தடியிலும் மார்பின் மயிர்க்கால்களிலும் படர்ந் தது. விசிறி மட்டையை எடுத்தார். "பெரியவுக பேச்சு துரத்திலே ஒரு சேதிதான்!... மாப் பிள்ளைக்காரரு அக்கறையோட அக்கரைச் சீமையிலேயிருந்து குடுத்தனுப்பினது சாமான்யமா இருக்குங்களா?..." என்று. குறுக்கிட்டாள், பொன்னத்தா. - - - - அம்பலத்திற்கு கிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வாய்விட்டு, பல்லெல்லாம் தெரியச் சிரித்தார். எழுபது கல்லைத் தாண்டிய மனிதர் ஒரு பல்லச் சோடையாக்கிக் கொள்.ை
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/15
Appearance