哥置 நீங்க வட்டியைப் பார்த்துச் சாதங் கொட்டுங்க!" என்ருள், பொன்னத்தா. . . . . . . . . . - வழக்கம்போல பொன்னத்தாவை வெறுங் கோபத்துடன் ஏறிட்டுப் பார்த்தபடி, சோறு பரிமாறினுள் அன்னக்கிளி. கை வளைகள் குலுங்கின. முக்குத்தியின் வெண் கற்கள் வெண்ணிலவு ஆயினவோ? மாநிறம் பூண்ட கழுத்தில் இழைந்த இரட்டை வடச் சங்கிலி பளபளப்புக் காட்டியது. . . நேரம் வரவே, கைவிளக்கைப் பொருத்தினுள் கைதொழு தான்; அதைக் கொண்டு வந்து வைத்தாள் அவள். சில்வண்டுகள் ஒளியைச் சுற்றின!. - "இன்னம் ஒரே ஒரு ஆப்பை வாங்கிக்கிடுங்க!" என்று "ஆத்தாடியோ! இனிமே தாங்காது!...” என்று எழுந் தார் முதியவர். ஏப்பம் பறிந்தது. மாந்தளப் பெட்டகத்தைக் கோரி நடந்தார். “ution# சீமையிலே நான் கொண்டுவித்த கதைக்கு இது ஒண்ணுதான் சாட்சி - - . . கையலம்பிவிட்டு ஒட்டுத் திண்ணையில் வந்து தன் தந்தை குந்தியதும், அன்னக்கிளி தாம்பூலத் குண்டான எடுத்து வந்து "ஆத்தா, * , மேய்ச்சலிலேயிருந்து - பக்வும் கன்னுக்குட் டியும் திரும்பிடுச்சா? சீக்கு வந்து கிடந்த பசு வசப்பட்டுப் போக் గ్రత இலக் இந்தி நடந்துச்சே, மஞ்சள் பத்து போட்டியில்ல?" "ஒ" அவர் வெட்டுப் பாக்கு ஒன்றை வெட்டி வாயில் போட்டு: மென்று குதப்பலாளுர்,
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/16
Appearance