இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அவள் வளவை அடைந்தாள். உள்ளே மடங்கி மடங்கிச் சென்ற செட்டியார் திரும்பி வந்தபோது, அவர் கையில் பெரிய முடிச்சொன்று இருந்தது. "எங்க மூத்தவன் சிங்கப்பூரிலேயிருந்து ராத்திரி வந்தான். உன். அயித்தை மகன் வீரமணி. உங்க அப்பாக்கிட்டே தரச் சொல்லி இந்தச் சாமான் முடிச்சை அனுப்பியிருக்குது: .." என்று அறி வித்து, அம்முடிச்சை அவள் வசம் ஒப்படைத்தார். பிறகு தொடர்ந்து, "இந்தக் கடுதாசியையும் உங்க அப்பாரு கையிலே குடுத்துப்பிடம்மா" என்ருர் - - அன்னக்கிளி கம்பீரமான மகிழ்வுடன் அந்த முட்டையைப் பெற்று ன்ான். "நான் போய் வருகிறேனுங்க" என்று பயன் ால்லிவிட்டுப் புறப்பட்டபோது, வெளியில் சென்றி ருந்த செட்டியார் மகன் டெர்லின் சட்டை பளபளக்க உள்ளே கதன்னி மெர்ள்ள வரும்ே அது சுக்குத் தக்கண் கோபம் கொண்ட்