器剑 ரம். "வீரமணி அண்ணன் இந்த ஆனி கோடியிலே வந்திடு வாங்க!” என்ருன். - - "சரிங்க போயிட்டு வரட்டுங்களா?” என்று கன்னங் குழி инф சொல்லிக்கொண்டு புறப்பட்டாள். அவள்; முடிச்சைத் தாக்கி இடுப்பில் குடத்தைத் தாங்கிக் கொள்வது மாதிரி வைத் துக்கொண்டாள். வலது கையில் வாங்கரிவாள் சுழி இருந்தது. முடிச்சு அவள் எதிர்பார்த்ததற்கு மிஞ்சிக் கனத்த்து. சுங்கடிச் சேலேயின் முக தலைப்பைக் கொண்டு முடிக்கொண்டு தொப்பை யப்பன் சாமி கோவில் புதுக்குளத்தின் தென்கரை வழியே நடந்து, காத்தாயி அம்மன் பொட்டல் வழியே மறுகி, வடக்குப் பக்கமிருந்த, ஒற்றையடிப் பாதையில் மடங்கி தன் تیمهنته அடைந்தாள். அதற்குள் "என்னடி அன்னம் அது?" என்று கேட்ட்ர்ள், அவளுடைய அத்தாச்சி மகள் அங்கையற்கண்ணி. அதேபோல மளிகைக் கடைக் காத்தாயி வினவினுள் ஒன்று விட்ட சித்தப்பன் மகள் விசாரித்தாள். அவள் .م. . . . ...: யிலிருந்த குப்பாயிக்கு இதைப் பற்றி ஒரு கவலையா டும்? அவள் குடுகுடு கிழவி, குடுகுடுவென்று வத்து, "பேத்திப் பொன்னே என்னுடி அது இடு முடிச்சு?. அம்மான்மவளுக்கு அயித்தை மவன் சாமான் சட் டுக் கொடுத்து அனுப்பியிருக்குதா? அதாளு அம்புட்டுக் கமுக் மாக் கொண்டுக்கினு போறே?" என்று பிட்டுவைத்துக் கேட்
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/19
Appearance