பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 அக்காவாச்சே?-ஒங்ககிட்டே பேசி ஒங்க அயித்தை மகனே 'மிச்சம் எடுக்க ஏலலேன்ன, நான் எந்த மூலையாம்? ஐயையோ நீங்க உங்க ஆட்டை ஒப்புக்கிடுங்க. எங்க சின்னுயி சோறு ஆக் கிறதுக்கு நல்ல தண்ணி மொண்டாரச் சொன்னுச்சு நான் பறி விறேன்!" என்று எடுத்துரைத்துத் திரும்பிவிட்டாள் பொன் ஒத்தா. - - அப்பால், அன்னக்கிளியின் சித்தம் தடுமாறியது. மேனி நிழல் நீள நீள, அவள் கருத்து அவளுடைய சொந்த ஆசா பாசத்தின் நினைவு சிறுகச் சிறுகக் குறைந்தது. அப்பன்காரர். சந்தையிலேயிருந்து திரும்புற நேரம் வந்திடப்போவது அதுக் குள்ளே அல்லாத்தையும் செஞ்சுப்புட் வேணும். இந்தக் கடுத் தம் மாங்கொட்டை நச்சுப் போட்டுக் குழம்பு வைக்கவேனும், இருக்கிற கிரைத்தண்டைச் சிவிப் போட்டு வெஞ்சனம் சமைக் கனும், செட்டிய வீட்டு மேலவளவுக் கேலிக்குப் போய் ஒரு முட்டி நல்ல தண்ணி கொண்டாந்துட்டர் ஒரு வேலை முடிஞ் சாப்பிலேதான். பள்ளிக்கூடம் விட்டடியும் உலை வச்சாப், போதும். அப்பாவுக்கு சோறு ஒவ்வொண்ணிலயும் சூடு பறக் கோனுமே!-நினவுகளின் கூட்டுறவில், வீட்டின் பின்புற, திருந்த கொல்லைத் தோட்டத்தைக் குறித்த சிந்தனையும் அடங். கட்டு வச்சுப்பிடது என் . த்தை அடைந்தாள். அன் டுங்கப்பட்டு அம்பாரமாகக் குவிக்