உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. போட்டுக்க” என்ருர், - - - ஊம் கொட்டிக் கொண்டிருந்தாள் அன்னக்கிளி. "தாளேக்குக் கண்ணுலம் கட்டிக்கிடப் போற பொன்னுக்கு இன்னமுமா அப்பா, சோள முறுக்குத் தின்பண்டம் வாங்கிய ரனும்?” என்ருள். - " - - - - - - - "ஒனக்குச் சோள முறுக்கின்ன அடிநாள் தொட்டு ஒரு வாஞ்சை, வளமையா வாங்குறது போல வாங்கியாரேன். இந்த அலுவல உன் புருசன்காரர் ஏத்துக்கிட்ற அரிதி நான் என்னுேட ஆசைக் கடமையைச் செஞ்சுக்கினுதான் இருப் "நீங்க சொன்குச் சொன்னதுதான். அப்பாலே உங்க பிரி யம்!” என்று நிறுத்தினுள் %Jr. எதையோ கூறத் துடித்தவள் போன்று தோன்றிள்ை. பிறகு எதையோ சிந்தித்தவளாகவும் தோற்றம் கொடுத்தாள். அடுத்த கணத்தில், பணத்துடன் எழுந்தாள். உள்ளே சென்ருள். திரும்புகாவில், அவளுடன் வீர மணி கொடுத்தனுப்பிய முட்டையும் விகிதமும் வந்தன. இந்