இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
45 "அப்புடின்ன எனக்கும் சேர்த்து அனுப்புதாங்காட்டி?” "நீங்க என்னுங்கப்பா, இப்படி நையாண்டி பேசுறீங்க?" அவர் கிரிக்க அவள் சிரித்தாள். - முட்டை பிரிந்தது. - "கருவாடை மட்டும் எடுத்து பானேக்குள்ளே திணிச்சிருக் கேனுங்க" - - -
- - "அது சரி, ஆத்தா! 'אא
துணிமணிகளை அலசிய தருணத்தில், டெர்லின் அரைக்கைச் சட்டையும் ஓர் எட்டு முத வேட்டியும் தனிப்படக் கட்டப்பட்டி ருந்தது. அவர் நோக்கில் தட்டுப்படவே, "இதென்ன, இது மட் டும் தனிப்பட இருக்குது?" என்று கேட்டார். - "அதுதான் புரியலே!" அப்போதுதான் அவருக்குத் தபாலின் நினைவு எழுந்தது அவசரமாக அதைக் கிழித்தார். உள்ளே இருந்த தான எடுத்து வசம் பார்த்து வைத்தார். "அன்னப் பொன்னே, கைவிளக்கைக் கிட்டணியிலே தள்ளி வையேன்." என்று சொன்