#5 தார். உமிழ் இறக்கிச் சவத்துப் போயிருந்த புகையிலையை இடது கை துணி விரல்களைக் குவித்து எட்டித் துப்பினர். கால மாற்றிப் போட்டுக் கொண்டு, "ஆத்தா, இந்த வேட்டியும் சட்டையும் யாருக்குத் தெரியுமா?" என்று வினப் போட்டார் அவர். தனியாகக் கட்டப்பட்டிருந்த இரு உருப்படி களையும் சுட்டியவாறு அவளை ஜாடையாகப் பார்த்துச் சிரித் தார். - "சொன்னத்தானே தெரியுமுங்க” என்ருள் அவள். "இது ரெண்டும் உன் அயித்தை மகனுக்காம். அது வந்த தும் இதுகளை உன் கையாலே வாங்கிக்கிட வேணும்னு ஆசை யாம் அதுக்கு! ...” * . . . . . . . . . * * , ... . அதைக்கேட்டதும் மகிழ்வின் எல்லேயில் திளைத்து, நாணத்தின் பதுமையாளுள் அன்னக்கிளி. - வலது முக்கத்துச் சோளக் கொல்லையில் குருவிகள் சத்த மிட்டுக் கொண்டிருந்தன. "பாவம், சோளக் கொண்டை வந்திருக்குமின்னு பற வைங்க சுத்திக்கிட்டிருக்குதுங்க!" என்று கொட்டாவி விட் டார், ஆதியப்ப அம்பலம், - - - - - ... . . . . . . . . . . . . . .” "நீங்க போயித் துங்குங்க, கொல்லக் காட்டிலே!” என்று சொல்லி, அரிக்கன் விளக்கைக் கொளுத்திக் கொடுத் தாள் அன்னக்கிளி. சுவரொட்டி விளக்கு உள்ளே எரிந்தது. "கெட்டியம் படுத்துக்க, ஆத்தா!" ys.
- astihi” : "துணிமணிகளை மாந்தளப் பொட்டகத்திலே போட்டுப்
"சரிங்க', தாழ் இடப்பட்ட ஒலி கேட்டதும், விளக்கைப் பிடித்துக் கொண்டு கவ்வல் கழியுடன் நகர்த்த அம்பலகாரர். கிழவர், மாடுகளுக்கு இரை போட்டுவிட்டு சிந்திக்கிடந்த ஒரு திலக் உலயை எடுத்து மடியில் போட்டுக் கொண்டு, கொல்லக்கு