பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஈரத் துணிகளை வாசலில் காயப்போட்டாள். முடியை ஆற்றி க் கோதினுள். உடல் அலுப்பின் த iர்ச்சி மாறிய சுறுசுறுப்புடன் அவள் இயங்கலாஞள். "விளாரிமார் கூட்டுமாறு துரிதம் அடைந் தது. மாட்டுத் தொழுவம், செம்மறி அடைப்பு ஆகியவற்றைக் கூட்டிப் பெருக்கிள்ை. கிடைத்த வைக்கோல் பிசிறுகள், எரு ஆகியவற்றைச் சாணக் கிடங்கில் வீசிள்ை. வைக்கோல் வேய்ந் திருந்த கொட்டகைக்கு அடியில் கட்டப்பட்டிருந்த வெள்ளைப் பகவையும் சிவப்புக் கன்றையும் தென்பக்கத் தொண்டில் கட்டிவிட்டு, வைக்கோல் ஒரு குடங்கை' பிய்த்துத் தூவி ள்ை. சேலையை மடக்கிக் கட்டிக் கொண்டு வார்கோல் எடுத்து வாசலுக்கு வந்தாள். . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . " வெய்யில் புறப்பட்டது. ஒருபுறம் வேப்பம் பழங்கள் சிதறிக் கிடந்தன. இன்ைெரு பகுதியில் முருங்கைப் பூக்கள் வென்னிறம்