39. வரச் சொல்லியிருந்தாக அந்த ஆம்பளையையும் இன்னம் காணல!!-இந் நினைவுகளுடன் அவள் கடகால எடுத்துக் கொண்டு மடத்துக் குளத்தை அடைந்தாள். மேலக் கரையில் இருந்த அங்காளம்மன் சந்நிதியின் முன்பாக பயந்து நின்று கும்பிட்டாள். உருப்பெற்றுத் திகழ்ந்த சின்னச்சாமி அம்பலத் தின் சித்தட்க்கமான புது மனை அவள் கண்களில் நின்றது! தண் aர் வாளியுடன் திரும்பினுள் எருவைக் கரைத்து வா சலில் : தெளித்தாள். - அப்போது, மளமளவென்று கிளைகள் சில ஒன்றன் பின் ஒன்ருகக் கொன்றை மரத்திலிருந்து கீழே விழலாயின. ஒரு கணம் நிதானமடைந்தாள், அன்னக்கிளி. பிற்பாடு, "யாரு மரத் திலே இருக்கிறது?’ என்று அதிகாரத்துடன் குரலில் வேகம் பாய்ச்சிக் கேட்டாள். - அவள் பேச்சினூடே அடுத்த சில கொம்புகள் விழுந்தன. o யாருங்கிறேன் அது மரத்து மேலே?" என்று கேட்டு விட்டு, அன்னந்து பார்த்த அவளுக்கு ஆள் யார் என்று சரி. யாக விளங்கவில்லை. "நான்தான் ஒன்ைேட அயித்தை மகன் உச்சானிக் கொப்பில் இருந்து ஓடோடி வந்தது. அக் குரல் கேட்டதுதான் தாமதம், அவள் ஓர் அரைக் கணம் அப்படியே அசந்து போளுள் யாரது?-எங்க விராயி, அயித்தை மவன்காரவுகளா? என்ன் அது அதிசயக் கூத்தாயிருக் குதே?. அக்கரைச் சீமையில்ேயிருந்து ஆகாசக் கப்பலிலே வந்து இந்தக் கொன் : د نشي . تشوي . م. : : . . : نيجر حمزة : என்னடி புதுக்க கண்களைத் திட்டிக் கொண்டு மீண்டும் நன்கு கால இளம் பரிதியின் பொற்கிரணங்கள் அவ. தெளிவையூட்டின.
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/34
Appearance