உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎叠 ' ; o: கண்களில் மண்டியிருந்த பனிச் சிதறல்க்ளுடன் அ:ைள் எழுந்து கம்பீரமாகச் சிரித்தாள். அ பசுமை மிகுந்த எதிர்காலத்துக்கு ஓர் ஆதார சுருதியாக அமைந்துவிட்டதைப்போல அவளுடைய உள் மனத்தில் தோன் நியது. - . . . . . . - "அயித்தை மவன் போட்ட தபால எத்தனை கடுத்தம் ைேலுமின்னலும் படிக்கலாம்; அலுக்காது; சலிக்காது. முத முதல்ல்ே கதவை அடைச்சுக்கிட்டு கமுக்கமாகப் பிரிச்சு கமுக் கமாகப் படிச்சிக்கிட்டு அப்படியே கமுக்கமாக ஒட்டிப்புட்ே துப்பு இன்னமும் அப்பாருக்குத் தெரியாது. ஒரு நாளைக்கு பேச்சு வந்தாக்க, கதவைப் பலக்கத் தட்டுற பரியந்தம் நான் உள்ளாறு குந்தியிருந்ததுக்கு உண்டான இந்த முகாந்தரத்தை விசாரிச்சால், அப்ப இதைப்பத்தி பையக் கோடி காட்டிக்கிப 琴器 த சிசிப்டே அவளுக்குரிய லாமே! ... அன்னக்கிளிக்கு இப்போதுதான் கஞ்சியின் நினைவு எழும் பிற்று. விருந்தாடி விசயம் தெரிஞ்சுதான் நானு கஞ்சி குடிக் கோனும்' என்ற சிந்தனையில் அவன் ஒதுங்க வேண்டியவளா ள்ை. அக் கணத்தில், அந்த விருந்தாடியின் நினைவையும் அவள் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்நிலை தவிர்க்க முடியாததொரு விளைவாகத் தோன்றியது. "குளமங்கலத்துக் துக்கிட்டவுக் காந்திக் கட்சிக்கு கச்சை கட்டிக்கிட்டு நிக்கிற வக நேரு மவராசன் சிவலோகயதவி அடைஞ்சதும் ஒருநாள் முச்சூடும் பட்டினி இருந்தவுக. நம்ப நாட்டு மண்ண எதிரிங்க வசப்படுத்தச் செஞ்ச சூதுங்களைப் படிச்சு கேள்விப்பட்டு உப