58 லுமே நல்ல பொண்ணு' நிறை காத்த அந்தத் திண்மையை தெஞ்சாரப் போற்றி நடந்தாள், அன்னம். பொன்னத்தாவை ஏசிப் பேசிய குடியிருப்பின் நடப்பையும் அவளால் மறந்துவிட - *. . . تيتي 7 ما قام في அப்போது, சொல்வி வைத்த பாங்கிலே அதே பொன் சூத்தா எதிர்ப்பட்டாள். - . அவளைக் கண்டதும் அன்னக்கிளியின் கலங்கிய நய்னங்கள் மேலும் கலங்கின. - - . 'அன்னக்கிளி, சொகமா?" என்று சேமலாபம் கேட்டாள் தோழி பொன்னத்தா. . : - ".சேமந்தான் هی "என்னு உங் கண்ணு கல்க்கமா இருக்குதே?" அவள் என்ன பதில் உரைப்பாள்? "ஒண்னுமில்லையே? வேணலாலே கண்ணு எரியுது.: ஆம் புட்டுத்தான்!” என்று புணந்துரைத்தாள். அன்னம். "இல்லே, நீ இட்டுக்காட்டிச்சொல்லுறே!” என்று துருவி ஒள் பொன்குத்தா. வாளிப்பான மேனியில் இருந்து அடிக்கடி சேலை நழுவியது. "உங்க சின்னுயி உன்னை எங்கவூட்டுப் பக்கம் வரப்பிடா தின்னு முறி வச்சுப்பிடுச்சா?" அன்னத்தின் பேச்சு அவள் இதயத்தைத் தொட்டிருக்க வேண்டும். - "அது சட்டம் ஊரறிஞ்சதுதான். விட்டு வேலை நெட்டி வாங்கிடுச்சு இல்லாங்காட்டி சுத்தி வளைச்சானும் ஒன்னைக் கண்டு தண்டிக்கிட மாட்டேன? சத்தியமாச் சொல்லுறேன், இந்தப் பொன்னத்த ஒன்னக் கட்ப் பொறக்காத அக்கான், ஆதான் வச்சிருக்கேளுக்கும்..." - "தாத்திலே ஒரு சேதிதான்!... நானும் ஒன்ன உடன் பிறக்காத தங்கச்சியாகவேதான் மதிச்சிருக்கேன், பொன் ஒத்தாடி" என்று அவளைப் போலவே உணர்ந்து பேசி
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/43
Appearance