క్టి 努孙 பக்கிரி சொல்லுத் தப்பாது...! தான். திலேப்படியில் நின்ற அன்னம் இமைப்பொழுது தன்னுள்ளே சிரித்துக் கொண்டாள். சுள்கில் உழக்கு அரிசி, பருப்பு, உப்பு கொணர்ந்து பிச்சை இட்டாள். - "தி மகராசியாயிருப்பே. ... மலைபோல வந்தாலும் அல் லாத் திம்பும் திவினையும் பணிபோல மறைஞ்சிடும்!" என்று "ஆருடம் படித்துச் சொன்ஞன், குடுகுடுப்பைக்காரன். என்று வாக்கு க் கொடுத்
- 。
அவள் தன்னம்பிக்கையின் அமைதியோடு உள்ளே துழைத் தாள். அயித்தை ೧5ರ್ಣೆ சம்பந்தப்பட்ட தகவலே இப்பைக்கு அப்பர் காதிலே விளுத்தாட்டக்கூடாது. பாவம், அவுகளாலே இந்த இடியைத் தாங்க ஏலாது. எட்டுக்கண் விட்டெரிய வாழ்ந். தவங்க, விதியோட அழுச்சர்ட்டியத்திலே காடு மேடாய்ப் போய், எதையும் விட்டுக்காட்டாமல், கடன் கப்பி இல்லாமல் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க! ... மானத்துக்குப் பயந்தவுங்க குடும்ப கவுரவத்துக்குப் பயந்தவுங்க அவுககிட்டே அந்தப் பாளத்துப் போன சங்கதியைச் சொன்னக்க தவிச்சுப் போயிடு வாங்க. அயித்தை மவன் வந்ததும் ஆவணியிலேயே கண்கு எம் வச்சுப்போடணுமின்னு ரோசிச்சிருக்காங்க ஆண்ட பெரு' ಓರಿ(Tir ஆசாரியோட ராசிக் கையாலே நகை நட்டு செஞ்சி வாங்கி மாசம் மூணு ஆயிருச்சே!. கண்ட்சரம் பண்ணுறதாக் வும் இருக்காங்க... எங் கண்ணுலத்துக்கின்னு குத்துமதிப்பு ஒரு ஆயிரத்துக்கு மேலே ருவாயும் சேமிச்சு வச்சிருக்காங்க!. நெல்லுக்குத்தான் பஞ்சமில்லையே. இப்பிடிப்பட்ட கட்டத் ష* *. *. * வுகள் அறிஞ்சால், பாவம், அலறிப் என்ற தீர்மானத்தைக் கைக்கொன்