பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ÉGf; பலாப்பழம் அதை எடுத்து வாரத்திலே போட்டு வை. வீர மணிக்காகத்தான் இந்தப் பலாக்கொட்டையை அறுக்காம போட்டு வச்சிருந்தேன். ஒன்ளுேட மரமடக்கி அண்ண்மொண் டிக்கிட்டே சொல்லி, சந்தைக் கெடுவுக்கு விளை மீன் ரெண்டு சோடி வாங்கிப்பிடச் சொல்லு! போதுமென்ன, ஆத்தா?” ான்று மகிழ்வு கொட்டக் கேட்டு மகளைப் பாசம் கொட்டப் பார்த்தார். 'அந்த நாளையிலே அவுகளுக்குக் கவுச்சியின்ளுத்தான் ரோம்ப இஷ்டம். அயித்தை சாகுற பரியந்தம் நண்டு மீன சமா ஆக்கி, முப்பழமும் சோறும் போட்டாங்க! ... கசாப்பு அத்தனை தேடிவராது! ...” ... . . . "இனிமே உம்பாடு, உன் அயித்தை மவன் பாடு! ... 'சல்விசாச் சொல்லிப்புட்டீங்க! "

  • z.

"ஏன், இதுகளிலே குறுக்குப் பாய்ச்சல் காட்டுறதுக்கு ார் இருக்கா?” - "அயித்தை மவன் நம்ம வூட்டுச் சனம்தானே? இதிலே அந் கியம் அசலிலே யாரு குறுக்குச்சாலு ஒட்ட ஏலும்? அதுக்குச் சொல்லலே! ...அங்காளம்மை நல்ல மனசு வச்சால், அல்லாமே நானே நல்லபடியா நடந்திடும்! " ‘. . . . . . . . . . . மகளே விநயபாவத்துடன் பார்த்த அம்பலம் தயக்கம் எதையும் வெளிக் காட்டாமல், "எல்லாம் நல்லபடியாகவே நடந்துப்புடும். நாம யாருக்கும் தீவினை செஞ்சிருந்தாத்தானே மக்கு சாமி திவினை செய்யும்? எல்லாம் சுபமாகவே நடந்துப் இடும்!" என்று மங்களச் சொல் உதிர்த்தார். "அடிப்பினைக்கு நிழல் சாஞ்சதும் உன் அயித்தை ஆட்டுத் 'தொரவச்சியை எடுத்துத் தாரேன், போய்த் தொறந்து மெழுகிக் கூட்டிப் போட்டுப்பிட்டு வந்திடு, ஆத்தா அப்பத் தான் வீர்மணி வந்து தங்கிறதுக்குச் சவுகரியப்படும். போன அடைமழைக்குத்தான் தொறந்து பார்த்தேன். ஒழுகல் இருக்கு தன்னு பார்க்க வேண்டி ... கெட்டியமாப் பார்த்துக்கிட்டு