67 உள்ளே போ. பூச்சி பொட்டுக் கெடக்கும். மெத்தனமாயிரு காதே, அன்னம்! என்று எச்சரிக்கை செய்தார், அவர், அவள் ஊம் கொட்டிக் கேட்டாள். - பிறகு அம்பலகாரருக்குக் காப்பித் தண்ணீர் காய வை: துக் கொடுத்தாள். - இராச் சாப்பாட்டுக்கு மாணிக்கமும் வந்துவிடுவான் என்று சொன்னர் அவர். இன்னும் ஒரு சில தினங்களுக்கு அவன் கூடமாட இருந்தால்தான், தமக்குப் பயணுகும் எ றும் கூறிஞர். "முடிஞ்சால் ஒரு துண்டு கருவாடு சுட் போடு, அன்னம்.” - "அந்த அயித்தை மவன் வந்தா அவுக கண்ணிலே தாலு துணுக்கைக் காட்டனுமென்ன! ... இந்த அயித்தை மவனுக்கு 'கச்சப் பொடியை எண்ணெயிலே போட்டுப் பொறிச் எடுத்து வைக்கிறேன். மச்சான் வந்ததுக்குப் பொறகுதான் களுக்கு அவுகளோட குந்திப் பேசறதுக்குத்தான் நேரம் கா காளுதே?" மச்சிலிருந்து எம்பி எடுத்த பன்னடையைக் கையில் இடுக்கியிருந்தாள். - - 'எம் பொண்ணு என்னையே நையாண்டி பண்ணுது: ... # ம்ாம் பொழுது பேசிலுைம் அதெல்லாம் உன்னைப் பத்தினதாத் தானே ஆத்தா இருக்கும்: நீசந்தோசமாய் இருக்க வேணு மிங்கிறது ஒண்டிதான் எனக்குக் களு!... ம்..." இதயம் தோய்ந்த பூரிப்பு எய்தினுள் அன்னக்கிளி.
- -* "எங்க அயித்தை மகன்காரக அப்பிடி அந்த அந்நிய நாட் டுப் கூட்டிக்கிட்டு வாரதாயிருந்தால், அப்பன் காரரையும் டேசனுக்கு வரும்படியா தந்தி தட்டியிருப்படி கள்ா? ஊகூம், கிழக்காலே உதிக்கிற வெயில் மேற்காலே உதிச்சாலும், அப்பிடிப்பட்ட துணிகரம் வந்துப்பு ஏலுமா என்ன?. என்ற எண்ணந்தான் அவளுக்குப் பூரிப்பை அளித் திஇl,